கொளுத்தும் வெயிலை கட்டுப்படுத்த வந்தாச்சு பெஸ்ட் Air cooler ஏழையின் AC வெறும் ரூ,12000க்குள்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது மேலும் இந்த தாக்கத்தை கட்படுத்த குறைந்த விலையில் கூலர் வாங்க நினைத்தாள் இதோ நாங்கள் உங்களுக்காக மிக best Air cooler உங்கள் பட்ஜெட்டில் கொண்டு வந்துள்ளோம் அதாவது இதை ஏழையின் AC என்றே சொல்லலாம், ஏன் என்றால் ஏர்கண்ஷனர் அனைவராலும் வாங்க முடியாது எனவே இந்த ஏர் கூலர் குறைந்த விலையில் AC போன்ற உணர்வை தருகிறது எனவே நாம் இங்கு 15000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வரும் ஏர்கூலர் பற்றி பார்க்கலாம் வாங்க.
Orient Electric Aerostorm 92 L Desert Air Cooler For Home
Orient எலெக்ட்ரோனிக் அமேசானில் 9,299ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் ரூ,1,000 பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை வெறும் 8299ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சன் மூலம் வாங்கலாம் இந்த கூலரின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 92 லிட்டர் கொண்ட ஏர் கூலராக இருக்கும் மேலும் இந்த கூலரில் Honeycomb Pads இருப்பதால் தேன் கூடு மற்றும் எந்த ஒரு பூச்சும் போக முடியாது.

Havells Kace 65 L Desert Air Cooler
Havells யின் இந்த டெசர்ட் கூலர் 9,699ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் 1000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு 8699ரூபாயில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த கூலரை நோ கோஸ்ட் EMI ஆப்சனில் வாங்கலாம், மேலும் இதன் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 65 L உடன் Air Cooler இருக்கும் மேலும் இதில் பெக்டேரியா ஷீல்ட் இருப்பதால் பூச்சி மற்றும் தேன் கூடு அமைப்பது தடுக்கும் மேலும் இந்த கூல்லரில் ஐஸ் சேம்பர் இருப்பதால் உங்கள் வீட்டை AC போன்ற கூலிங் தரும் மேலும் இதில் ஐஸ் சில் ட்ரிப் டெக்னாலாஜி இருப்பதால் 100% கூலிங் எந்த ஒரு டென்சனும் இல்லை.
Crompton Optimus 100 Litres Desert Air Cooler
அமேசானில் Crompton யின் இந்த கூலர் 13,399ரூபாயிக்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபராக 1,339ரூபாய்க்கு பிறகு இதை 12,060ரூபாய்க்கு வாங்கலாம் . இதை தவிர No Cost EMI மூலம் வாங்கலாம் மேலும் இந்த கூலர் அம்சங்கள் பற்றி பேசினால், இது சுமார் 100 லிட்டர் ஐஸ் சேம்பர் உடன் கூலிங் எந்த ஒரு கவலையும் இருக்காது மேலும் இதில் Humidity கண்ட்ரோல் அம்சமும் இருக்கிறது மேலும் இதில் 5500 CMPH ஏர் ப்லொவ் கெப்பாசிட்டி வழங்குகிறது.
Bajaj DMH 90 Neo 90L Desert Air Cooler for home
Bajaj யின் இந்த ஏர் கூலர் அமேசானில் 10,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 9,900ரூபாயில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் Amazon pay ICICI கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மற்றும் இதை No Cost EMI ஆப்சனிலும் வாங்கலாம். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், பஜாஜ் யின் இந்த கூலர் 90L உடன் வருகிறது இதனுடன் இதில் dura மெரின பம்ப் 2-வருட வாராண்டி உடன் வருகிறது மேலும் இந்த கூலரில் Hexacool & TurboFan Technology இருப்பதால் 100% கூலிங் நிச்சயம் மேலும் இதில் ஐஸ் சேம்பர் இருக்கிறது.
இதையும் படிங்க: Best Air Cooler: வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த குறைந்த விலை ஏழையின் AC இது தான்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile