Best Air Cooler: வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த குறைந்த விலை ஏழையின் AC இது தான்

Best Air Cooler: வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த குறைந்த விலை ஏழையின் AC இது தான்

Best Air Cooler: ஒரு சாதாரண தினசரி கூலிக்கு செல்பவர்கள் அதிக விலை கொடுத்து AC வாங்குவது என்பது கஷ்டமானது எனவே Air Cooler நம்மை போல ஏழைகளுக்கு மிக சிறந்த AC போல வேல செய்யும். அதாவது இந்த கோடைகாலத்தின் வெப்பத்தை தணிக்க இது அதி வேகமான கூலிங் உடன் சிறப்பாக செயல்ப்படுகிறது அதாவது நீங்கள் Amazon யில் இந்த ஏர் கூலரில் மிக சிறந்த ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இதை தவிர Amazon Pay Balance ICICI கிரெடிட் கார்டின் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மையும் பெற முடியும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன Air Cooler இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

Power Guard Ice Max Plus 70L Air Cooler

பவர் குவார்ட் யின் இந்த கூலர் விலை ரூ,7,499 யில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,000 டிஸ்கவுண்டுக்கு பிறகு இதை வெறும் 6,499ரூபாய்க்கு வாங்கலாம். மேலும் நீங்கள் இந்த கூலரை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த கூலர் 3 ஸ்பீட் கண்ட்ரோல் ஐஸ் சேம்பர் அம்சத்துடன் வருவதால் அந்த ரூம் முழுதும் Ac போன்ற கூளிங்கை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இதனுடன் இது வாட்டார் லெவல் இண்டிகேட்டர் உடன் இது 15 வருட வாராண்டி தருகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

Crompton Surebreeze Desert Air Cooler

இந்த Crompton கூலர் யின் விலை ரூ,10,39க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த கூலரின் பேங்க் ஆபரின் கீழ் 1,039.90ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 9,359ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த ஏர் கூலர் அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 95L கொண்டுள்ளது இதனுடன் இது Auto Fill வசதியுடன் இது 4வழியான காற்று பிரிவுகள் அடங்கியுள்ளது இதனுடன் Honeycomb pads.மொடுடன் வருகிறது மேலும் பல டிஸ்கவுண்ட் விலையுடன் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Bajaj DMH65 Neo 65L Desert

பிரபல இந்திய பிராண்டான பஜாஜின் இந்த 65 லிட்டர் ஏர் கூலர் அமேசானில் ரூ. 36% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,499 லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது . இந்த கூலரை பேங்க் ஆபரின் மூலம் ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்தச் சலுகையின் மூலம், இந்தக் கூலரை ரூ.க்கு வாங்கலாம். ரூ. 9,450 சலுகை விலையில் கிடைக்கிறது. இந்தக் குளிர்விப்பான் ஒரு பெரிய பனி அறை, 90 அடி காற்றை வீசும் ஒரு பெரிய பேன் , மூன்று பக்கங்களிலும் காற்று வீசும் மற்றும் ஒரு உறுதியான பொருளைக் கொண்டுள்ளது. இந்த கூலர் அமேசான் கச்டமர்களிடமிருந்து 4 ஸ்டார் ரேட்டிங்க கொண்டுள்ளது ,இங்கிருந்து வாங்கவும்.

Havells 2-in-1 Convertible 80 L Desert Air Cooler

Havells யின் 2-in-1 Convertible டெசர்ட் கூலர் அமேசானில் 13,499ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இதை பேங்க் ஆபர் மூலம் வெறும் 12,150ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சம் பற்றி பேசுகையில் 80 L கொண்டுள்ள ஏர் கூலர் ஆகும் இது மிக சிறந்த கூலிங் உடன் வரும் மேலும் நீங்கள் இந்த கூலரை எங்கு வேண்டலும் உங்களின் கம்பர்டபிள் ஜோனில் வைக்கலாம் மேலும் இது பெக்டேரியா மற்றும் தேன்கூடு அமைக்காமல் இருக்க இதில் சிறப்பு ஷீல்ட் இருக்கிறது மேலும் இது உங்களின் ரூமை ஜில்லான ஆக்கிவிடும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க:AC Deal: புதுசு கண்ணா புதுசு லேட்டஸ்ட் புது மாடல் AC யில் அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo