அடிக்கும் வெயிலின் வெப்பத்தை தணிக்க சரியான AC எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பர்களுக்கு இது சிறப்பனதாக இருக்கும் , மேலும் இந்த 5-star split AC ஒரு லக்சரி look தருவதோடு உங்களின் வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் சரியான கூலிங் தருகிறது இதனுடன் இதில் அட்வான்ஸ்ட் டெக்நோலாஜி உடன் இந்த கொளுத்தும் வெயிலை மாசாக களமிறங்கி உள்ள டாப் பிராண்ட் பெஸ்ட் AC இதன் மூலம் உங்களின் எலெக்ட்ரிசிட்டி பில் மிச்சப்படுத்தலாம்.
இதன் விலை ரூ,42,990
Carrier நீண்ட நாட்களாக நம்பிக்கை வாய்ந்த பெஸ்ட் பிராண்டில் ஒன்றாகும், மேலும் இந்த மாடல் லேட்டஸ்ட் AC அம்சங்களின் கீழ் 6-in-1 கன்வர்டபில் கூலிங் சிஸ்டம் கொண்டிருக்கும் மேலும் இது கஸ்டமைஸ் கூலிங் மோட் உடன் இதில் AI-பவர்ட் டெம்ப்ம்ரேட்ஜர் கண்ட்ரோல் சிஸ்டம் உடன் இது மிக சிறந்த அம்சம் கொண்டுள்ளது.
விலை:-33,990
Onida யின் இந்த AC 2024 மாடல் உடன் வரும் இந்த AC எக்ஸ்ட்ரீம் லெவல் கூலிங் தருகிறது மேலும் இந்த நெருப்பை போல கொளுத்தும் வெயிலை சமாளிக்க இது மிக சிறந்த தேர்வாக இருக்கு. மேலும் இதில் கோப்பர் கையில் இருப்பதால் இது நீண்ட நாட்கள் வரை நீடித்துளைக்கும். இது மிக சிறந்த பர்போமான்ஸ் உடன் 55°C,வரையிலான அதிகபட்ச வெப்பத்தையும் இது மிக அசால்ட்டாக சமாளிக்கிறது மேலும் இது கூலிங் மிக சிறப்பன முறையில் வழங்குகிறது.
ரூ.41,990
Voltas split inverter AC ஒரு பவர்புல் கூலிங் உடன் வருகிறது, மேலும் இந்த Ac யில் ஆட்டோ கிளீன் அம்சத்துடன் உடன் இது hygiene ஆவதை தடுக்கிறது,இதில் கூடுதலாக R32 சுற்றுசுழல் பாதுகாப்பதுடன் மெய்க சிறந்த கூலிங் வழங்குகிறது.
விலை ரூ,46,990
LG யின் 2025 லேட்டஸ்ட் மாடல் ஆகும் கூலிங் திறனை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. AI பவர்ட் 6-in-1 குளிரூட்டும் மோட் சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் பயனர் விருப்பங்களின் அடிப்படையில் அமைப்புகளைச் சரிசெய்கிறது. இதன் இரட்டை இன்வெர்ட்டர் தொழில்நுட்பமானது, வேகமான குளிர்ச்சியையும், அமைதியான செயல்பாட்டையும் உறுதிசெய்கிறது, அதே நேரத்தில் எனர்ஜியை குறைக்கிறது. மேலும் இதில் VIRAAT மோட் இருப்பதால் பவர்புல் கூலிங் வழங்குகிறது.
இதையும் படிங்க சிக்குன்னு நச்சுனு குட்டியான Portable AC சுவரில் ஓட்டை சேதாரம் ஏதும் இருக்காது