ட்ரில், சுவரை ஓட்டை போடும் தொல்லை இனி இல்லை Portable AC உங்கள் வீட்டை ஆக்கும் ஷிம்லா போன்ற கூல்

ட்ரில், சுவரை ஓட்டை போடும் தொல்லை இனி இல்லை Portable AC உங்கள் வீட்டை ஆக்கும் ஷிம்லா போன்ற கூல்

நம்முள் பெரும்பாலனோர் வாடகை வீட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு பெஸ்ட்டனது இந்த Portable AC அதாவது வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சுவரில் ஆணி அடிக்க கூடாது மற்றும் புதிய வீடு கட்டியிருந்தால் நம் வீட்டை ஓட்டை போட விரும்பமாட்டோம் எனவே இந்த போர்டபல் AC நீங்கள் வீட்டில் எந்த மூலையிலும் வைத்து கொள்ளலாம் இதன் மூலம் உங்களின் வீடு குளு, குளு என குளுமையாக இருக்கும் அதாவது இந்த கொளுத்தும் வெயில் சமாளிக்க AC மிகவும் அவசியம் மேலும் நம்மை போல வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு Portable AC பெஸ்ட்டானது மேலும் அமேசானில் இந்த AC யில் பல பேங்க் ஆபர் மற்றும் கேஷ்பேக் போன்ற பல நன்மைகள் வழங்குகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Portable AC எப்படி வேலை செய்யும்

போர்ட்டபிள் ஏசிகள் மற்ற ஏசிகளைப் போலவே செயல்படும். ஒரு சிறிய ஏசியின் முக்கிய வேலை உங்கள் ரூமிலிருந்து காற்றை வெளியே இழுப்பதாகும், அதாவது வெப்பத்தை நீக்கி ரூமை குளிர்விக்கும் திறனை இது கொண்டுள்ளது. ஒரு சிறிய ஏசியில் உள்ள மிக அடிப்படையான கூறுகள் யாவை.

இதில் ஒரு எவோப்ரேடர் கண்ட்ரோல் உள்ளது, இது தவிர, காற்றை குளிர்விக்க வேலை செய்யும் குளிர்பதனப் பொருளும் இதில் உள்ளது. இது தவிர, சூடான குளிர்பதனப் பொருளை குளிர்விக்க வேலை செய்யும் கண்டன்சர் சுருள்களையும் நீங்கள் பெறுவீர்கள். கூடுதலாக, அமுக்கி குளிர்பதன வெப்பநிலையை அதிகரிக்கிறது, இது ஒடுக்க செயல்முறையைத் தொடங்குகிறது. இது தவிர, தேவைப்படும் இடங்களில் காற்றை வழங்க விசிறி செயல்படுகிறது. ஒரு சிறிய ஏசி இப்படித்தான் செயல்படுகிறது.

Blue Star 1 Ton Fixed Speed Portable AC

Blue Star 1 யின் இந்த AC ரூ,33,300க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆபராக ரூ,1500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 31,800ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த Portable AC யில் கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம் இப்பொழுது அம்சம் பற்றி பேசினால், இது ஏண்டி பேக்டேரியல் சில்வர் கோட்டிங், செல்ப் டைக்நோசிஸ், ரிமோட் கண்ட்ரோல் போன்ற வசதியும் இருக்கிறது மேலும் இதில் Anti-freeze உங்கள வீட்டை ஷிம்லா போன்ற குளிர்ச்சிக்கு சந்தேகம் இல்லை.

Cruise 1 Ton Portable AC

Cruise இந்த Portable AC அமேசானில் ரூ,33,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரக 1500ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,32,490க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1019 கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Cruise 1 Ton Portable AC ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் உடன் வருகிறது இதனுடன் இது 100% காப்பர் 4-in-1: AC ஆகும் மேலும் இது ஏர் ப்யுரிபயர் & கஸ்டர் சக்கரம் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது.

Midea Duo Smart Inverter Portable Air Conditioner

இது ஒரு சக்திவாய்ந்த கையடக்க ஏசி, இதன் குளிர்ச்சியும் சிறப்பாக உள்ளது. இது தவிர, நீங்கள் இதில் இரட்டை குழாய் வடிவமைப்பைப் பெறுவீர்கள். கடுமையான கோடையிலும் கூட உங்கள் அறை அல்லது வீட்டை குளிர்விக்க இந்த ஏசியைப் பயன்படுத்தலாம். 2025 ஆம் ஆண்டில் இது உங்களுக்கான சிறந்த போர்ட்டபிள் ஏசி தேர்வுகளில் ஒன்றாக இருக்கலாம்.

இதையும் படிங்க ஷிம்லாவை போன்ற குளு குளு குளிர்ச்சியை தரும் பெஸ்ட் AC பாதி விலையில் இனி வெயில் கண்டு பயம் வேண்டாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo