மொபைலின் app பயன்படுத்துவதால் பேட்டரி முடிந்து போகிறது, வாருங்கள் பார்ப்போம் என்ன என்ன app என்று

மொபைலின் app பயன்படுத்துவதால் பேட்டரி முடிந்து போகிறது, வாருங்கள் பார்ப்போம் என்ன என்ன app என்று
HIGHLIGHTS

நாங்கள் இந்த appகலை பற்றி தான் கூறுகிறோம், அது உங்களின் பேட்டரி சீக்கிரமாகவே தின்று விடுகிறது

நமது பேட்டரி சீக்கிரமாகவே முடியும்போது,, நாம் முதலில் நினைப்பது இதன் பேட்டரி லைப் சரி இல்லை என்று தொங்கிறது, ஆனால் எப்பொழுதும் அப்படி ஆவதில்லை, சில டைம் நாம் போனில் பயன் படுத்தும் போனின் சில appகளாக இருக்கலாம், அது உங்களின் அதிக பேட்டரியை தின்றுவிடுகிறது செக்யுரிட்டி AVG சில நாட்களுக்கு முன்பு ஆண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்  யின் பேட்டரி சாப்பிடும் 10 appகளின்  லிஸ்ட் வெளியிடப்பட்டது. இந்த app யில் கேமிலிருந்து எடுத்து  சோசியல் மீடியா app வரை  உள்ள appகள் அடங்கியுள்ளது  இவை அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும். நீங்கள் இது போன்ற app வைத்து இருக்கிர்கள் என்றால் மற்றும் நீங்கள் நீடித்த நல்ல பேட்டரி லைப் வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இது போன்ற ஆப்களை டெலிட் செய்து விடலாம் 

இண்டர்நெட் மாங்கலெஸ் எலியா, இந்த பயன்பாடுகள் தொடர்ந்து இணையத்தளத்தின் ஸ்டோரேஜ் இணையாக இருப்பதாக கூறினார். app மூடிய பின்னரும் கூட, இந்த பயன்பாடுகள் பின்தளத்தில் இயங்கும், இதனால் தொலைபேசியின் பேட்டரி விரைவாக மாறிவிடும். உங்கள் ஃபோன் பேஸ்புக், Instagram அல்லது ட்விட்டர் போன்றவற்றில் லோக்இன், செய்து இருந்தால் நீங்கள் அதைப் பயன்படுத்துவதன் உங்களின் பேட்டரி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உங்கள app தொடர்ந்து தானாகவே அப்டேட் ஆகி கொண்டு இருக்கும், அதன் மூலம் உங்கள் பேட்டரி அதிக குறைய ஆரம்பிக்கும் 

அழைப்பாளர் ID, செக்யுரிட்டி, கேமிங் appகள் போன்றவை அதிக பேட்டரி லாஸ் ஆகிறது இதை தவிர நாங்கள் எங்கள் போனின் அதன் apps அல்லது 3D வால் பேப்பர் போன்றவை பொருத்தி இருத்தல் கூட உங்கள் பேட்டரி வேகமாக தீர்ந்து பொய் விடுகிறது 

•    நீங்கள் உங்களின் பேட்டரி லைப் அதிக நேரம் நீடிக்க விரும்பினால் மற்றும் அதை நீங்கள் டெலிட் செய்ய விரும்பவில்லை என்றால், வெறும் நீங்கள் எந்த app பயன்படுதுகிறிர்களோ அதை மற்றும் அந்த ஆப்கலை மற்றும் வைக்கலாம் 
•    உங்கள் போனை ஒரு முறை ரீபுட் கண்டிப்பாக செய்ய வேண்டும், அதுபோல் செய்வதால் இந்த app யின் டெம்ப்ரவரி பய்ல்ஸ் செய்ய பட்டு இருக்கும்  அது டெலிட் ஆகிவிட்டால் உங்கள் மெமரி கிளியர் ஆகிவிடும். 
•      நீங்கள் உங்களின் பேட்டரி லைப் நீடிக்க உங்கள் போனின் ப்ரைட்னஸ் குறைத்துவிட்டால் உங்கள் பேட்டரி சேவ் ஆக இருக்கும்.
•    உங்கள் ஸ்மார்ட்போனை அடிகடி சார்ஜ் போடதிர்கள். இப்பொழுது நாங்கள் இந்த 10 appகளை பற்றி சொல்கிறோம், எது உங்களின் பேட்டரி அதிகம் லாஸ் ஆகிறது 

இந்த லிஸ்டின் முதல் கேமிங் app Candy Crush Saga  வருகிறது  AVG யின் ரிப்போர்ட் படி, இந்த பேட்டரி உடன் ஸ்டோரேஜ் மற்றும்  டேட்டாவும் அதிகம் போய்விடுகிறது. நம் அனைவருக்கும் தெரியும் இந்த கேமிங் app எல்லாம் உலகிற்கும் எவ்வலவு பிடிக்கும் என்று. இந்த app 2.3 அல்லது அதற்க்கு மேல் இருக்கும் ஆண்ட்ரோய்ட்  app யில் இருக்கும்.

இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் ஆன்லைன் கேமிங் app  Pet Rescue Saga இருக்கிறது, இந்த appயில் Candy Crush Saga வின் அதே தயாரிப்பாளர்கள் செய்துள்ளனர்

இந்த app Candy Crush Saga போன்ற பேட்டரி, ஸ்டோரேஜ் மற்றும்  டேட்டா பெரிய அளவில் பயன்படுத்துகிறது.

மூன்றாவது நம்பரில் க்ளேஷ் off க்ளேஷ் கேமிங் app இருக்கும், இந்த app உங்கள் போனின் பேட்டரி அதிகளவில் தின்றுவிடுகிறது 

AVG யின் படி, Google Play Services யின் app இந்த லிஸ்டின் நான்காவது நம்பரில் இருக்கிறது,  இந்த app மூலம் போனின் பேட்டரி சீக்கிமாகவே முடிந்து போகிறது.

இந்த லிஸ்டின் 5வது நம்பரில் இந்தியன்  இலவச விளம்பரங்கள் app  OLXஇருக்கிறது என்றால் , சில நிறைய app சைட்கள் வருகிறது OLX யின் இந்த app நிறைய பேட்டரி தின்றுவிடுகிறது.
மிகவும் அதிக அளவில் உபயோகப்படும் Facebook உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி அதி வேகமாக முடிந்து விடுகிறது  உங்கள் போனின் பேட்டரி குறைவதால் இந்த app தவிர்ப்பது நல்லது. 

Whatsapp உலகத்தின் நம்பர் 1 மெசேஜிங் app ஆக இருக்கிறது, இதனுடன் நாம் இந்த app பயன்படுத்துவதன் மூலம் அதிக பேட்டரி போகின்றன 

Lookout Security Antivirus பயன்பாடு உங்கள் போனின்  வைரஸ்கள் அல்லது தீம்பொருள் ஹேக்கிங் மூலம் பாதுகாக்கிறது, ஆனால் இது உங்கள் ஃபோனின் பேட்டரியை இன்னும் வேகமாகவும் குறைய செய்கிறது.

Android Weather & Clock Widget app இந்த லிஸ்டின் 9வது நம்பரில் இருக்கிறது, நீங்கள் இந்த app டெலிட் செவதன் மூலம் உங்களின் பேட்டரி லைப் அதிகம் நீடிக்கும் 

Solitaire ஒரு கேமிங் app ஆக இருக்கிறது அது உங்கள் பேட்டரியை அதிகளவில் தின்று விடுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo