Best-Air-Cooler-
கொளுத்தும் வெயில் காலம் வந்துவிட்டது இந்த கோடைகாலத்தை சமாளிக்க குறைந்த விலையில் Air Cooler வாங்க இது சரியான நேரமாக இருக்கும் ஏன் என்றால் அமேசானில் Air cooler யில் மிக சிறந்த பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது இந்த ஆபர் நன்மையின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் அதாவது நீங்கள் பேங்க் ஆபர் மூலம் வெறும் 3000ரூபாய்க்குள் ஏர் கூலர் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரண்டட் கூலர் இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Bajaj யின் இந்த Air Cooler அமேசானில் ரூ,5,749க்கு லிஸ்ட்ங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபர் நன்மையாக ரூ,3,000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 2,749ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த கூலரை EMI ஒப்சனிலும் வாங்கலாம், மேலும் நாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த ஏர் கூலர் 36L யில் வருகிறது மேலும் இது 30 அடியில் உள்ள இந்த ஏர் கூலரில் பவர்புல் காற்று கிடைக்கும்.
Havells யின் இந்த ஏர் கூலர் 4,299 ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் பேங்க் ஆபர் மூலம் இந்த கூலரை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் EMi ஒப்சன் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது இப்பொழுது இந்த கூலரின் அம்சம் பற்றி பேசினால், இது 17 L கொண்ட சிறிய கூலரே ஆகும் மேலும் இது பெக்டேரியா ஷீல்ட் இருப்பதால் எந்த ஒரு பூச்சு உள்ளே போக முடியாது மேலும் இதன் டிசைன் நமக்கு ஒரு ப்ரீமியம் லுக் தரும்
Black+Decker யின் இந்த கூலர் அமேசானில் ரூ,5,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபராக இதில் 3,000ரூபாய் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ஏர் கூலர் Remo25L யில் வருகிறது மேலும் இது உங்களுக்கு அதிவேகமான காற்றை தரும் மேலும் தேன் கூடு மற்றும் பூச்சிக்கு இடமே இல்லை இதில் Honeycomb பேட்ஸ் இருக்கிறது மேலும் இது அழகாக சிறியதாக இருக்கிறது.
Hindware யின் இந்த ஸ்மார்ட் Air cooler அமேசானில் 5,499ரூபாயில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை பேங்க் ஆபராக ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,2,499யில் வாங்கலாம் மேலும் இதில் Amazon கேஷ்பேக் மற்றும் மற்றும் பல சலுகையை பெறலாம். இப்பொழுது இந்த அம்சங்கள் பற்றி பேசினால், இது ஒரு 38L யில் வரும் பர்சனல் ஏர் கூலர் ஆகும் மேலும் இதில் 12 பேன் ப்ளேட் மற்றும் ஐஸ் சேம்பர் இருப்பதால் அதிவேகமான காற்றை தரும் அதாவது உங்கள் வீடு ஷிம்லா போல மாறலாம் மேலும் பல அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க:இந்த சம்மருக்கு குளு குளு Portable AC டரில் மற்றும் ஓட்டை போடும் தொல்லை இல்லை வீட்டின் ஓனர் பாராட்டுவர்