நீங்க இந்த கோடைகாலத்தில் வெயிலை சமாளிக்க ஒரு புதிய AC வாங்க டிஸ்கவுண்ட் விலையில் வாங்க காத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும் அதும் இந்த 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய மாடல்கள் ஆகும் மேலும் இந்த AC நீங்கள் பேங்க் ஆபர் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் சரி வாங்க இந்த லிஸ்டில் இந்த 2025 ஆண்டின் மாடல் எந்த எந்த லிஸ்ட் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
சாம்சங்கின் 1 Ton 3 Star டிஜிட்டல் இன்வேர்டர் ஸ்ப்லிட் AC ரூ,31,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த AC பேங்க் ஆபர் மூலம் 1,500ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது, மேலும் Amazon Pay ICICI கிரெடிட் கார்டில் வாங்கினால் இன்னும் கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது, மேலும் நோ கொஸ்ட் EMI ஆப்சனின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இந்த AC யின் பாஸ்டர் பவர்புல் கூலிங் உடன் வருகிறது, மேலும் லேட்டஸ்ட் அறிமுகமான சூப்பர் AC ஆகும்
Carrier 1.5 Ton 3 Star AC இது wiFi ஸ்மார்ட் ப்லேக்சி கூல் இன்வேர்டார் AC ஆகும் மேலும் இந்த AC AI அம்சம் கொண்டுள்ளது இதன் விலை அமேசானில் 35,490ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இதில் பேங்க் ஆபர் மூலம் 1,500ருபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் 33,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் Amazon Pay ICICI கிரெடிட் மூலம் வாங்கினால் கூடுதலாக 1,064ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
LG யின் இந்த AC 5ஸ்டார் கொண்ட டுயல் இன்வேர்டர் ஸ்ப்லிட் AC விலை 46,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை பேங்க் ஆபர் மூலம் 1,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 45,499ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் மூலம் கேஷ்பேக் பெறலாம், மேலும் நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் AI அம்சத்துடன் இது பாஸ்டர் கூலிங் அம்சம் கொண்டுள்ளது மேலும் இது ஆண்டி வைரஸ் ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க அடிக்கும் வெயிலை சமாளிக்க 1.5 Ton Window AC குறைந்த விலையில் வாங்கி பணத்தை மிச்சப்படுத்துங்கள்