இந்த ஆண்டின் முதல் விற்பனை விரைவில் வர இருக்கிறது ஆமாங்க Amazon Great Republic Day Sale யின் தேதி அறிவிப்பு வந்தாச்சு இந்த விற்பனையின் கீழ் நீங்கள் பல பொருட்களை குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும் அமேசான் அதன் Great Republic Day Sale யின் விற்பனையானது ஜனவரி 13, 2025 அனைத்து கஸ்டமர்களுக்கும் 12 PM நடைபெறும் இதை தவிர நீங்கள் அமேசான் ப்ரைம் மெம்பராக இருந்தால் ஒரு நாள் முன்னதாகவே இதன் நன்மையை பெற முடியும்.
அமேசானின் Great Republic Day விற்பனையானது ஜனவரி 13, 2025, 12 PM மணிக்கு ஆரம்பித்து January 19, 2025 வரை இருக்கும் நீங்கள் Amazon prime மெம்பராக இருந்தால் 12 மணி நேரத்திற்க்கு முன்னதாகவே இதன் நன்மை அடைய முடியும், மேலும் நீங்கள் பல போருட்களை டீல் விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பு கிடைக்கும், மேலும் நீங்கள் இந்த விற்பனையின் பொது குறைந்த விலையில் போன் வாங்க காத்து கொண்டிருந்தால் இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்
இதையும் படிங்க Moto யின் புதிய போன் குறைந்த விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க