Amazon Great Republic Day Sale அறிவிப்பு வந்தாச்சு பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon Great Republic Day Sale அறிவிப்பு வந்தாச்சு பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த ஆண்டின் முதல் விற்பனை விரைவில் வர இருக்கிறது ஆமாங்க Amazon Great Republic Day Sale யின் தேதி அறிவிப்பு வந்தாச்சு இந்த விற்பனையின் கீழ் நீங்கள் பல பொருட்களை குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும் அமேசான் அதன் Great Republic Day Sale யின் விற்பனையானது ஜனவரி 13, 2025 அனைத்து கஸ்டமர்களுக்கும் 12 PM நடைபெறும் இதை தவிர நீங்கள் அமேசான் ப்ரைம் மெம்பராக இருந்தால் ஒரு நாள் முன்னதாகவே இதன் நன்மையை பெற முடியும்.

Amazon விற்பனை எப்பொழுது எத்தனை மணிக்கு நடைபெறும்,

அமேசானின் Great Republic Day விற்பனையானது ஜனவரி 13, 2025, 12 PM மணிக்கு ஆரம்பித்து January 19, 2025 வரை இருக்கும் நீங்கள் Amazon prime மெம்பராக இருந்தால் 12 மணி நேரத்திற்க்கு முன்னதாகவே இதன் நன்மை அடைய முடியும், மேலும் நீங்கள் பல போருட்களை டீல் விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பு கிடைக்கும், மேலும் நீங்கள் இந்த விற்பனையின் பொது குறைந்த விலையில் போன் வாங்க காத்து கொண்டிருந்தால் இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்

Amazon இந்த Great Republic Day sale யில் எந்த போனுக்கு எவ்வளவு டிஸ்கவுன்ட் என பார்க்கலாம்.

  • அமேசான் போனின் டிஸ்கவுன்ட் பற்றி பேசினால் iQOO 13 இப்பொழுது 54,999)வைக்கப்பட்டுள்ளது, இதனுடன் Neo 9 Pro, Neo 12, மற்றும் Z9 சீரிஸ் ஆகியவையும் அடங்கும்.
  • இதை தவிர OnePlus 13, Motorola Razr 50 Ultra, Tecno Phantom V Fold 5G மற்றும் Samsung Galaxy S23 Ultra போன்ற ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்கலாம்.
  • மேலும் நீங்கள் மிகவும் குறைந்த விலை 10000ரூபாய் ரேஞ்சில் வரும் போனை பார்த்தல் Redmi, POCO, Samsung, மற்றும் Realme போன்ற போனை வாங்கலாம்.

பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்

  • SBI கிரெடிட் கார்ட் மற்றும் EMI மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வளன்ன்கப்படுகிறது
  • இதை தவிர AmazonPay மூலம் பணம் செலுத்தினால் 5000ரூபாய் வரை ரிவர்ட்ஸ் பெறலாம்
  • Amazon pay பயன்படுத்தி ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 2% அன்லிமிடெட் கேஷ்பேக் வழங்கப்படும்.
  • மேலும் இங்கு எக்ஸ்சேஞ் மேளாவின் கீழ் டிவியில் 65% டிஸ்கவுன்ட், ஸ்மார்ட்போனில் 40% டிஸ்கவுன்ட், அப்லயன்சில் 65% டிஸ்கவுன்ட், மற்றும் எலக்ட்ரோனிக் பொருளில் 40% டிஸ்கவுன்ட் கிடைக்கும்

இதையும் படிங்க Moto யின் புதிய போன் குறைந்த விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo