Aadhaar கார்ட் நீங்கள் இன்னும் அப்டேட் செய்யாமல் இருந்தால் உடனே அப்டேட் செய்து விடுங்கள் ஏன் என்றால் இப்பொழுது இதன் இலவச அப்டேட் டிசம்பர் 14, 2024 வரை மட்டுமே இருக்கிறது இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் ஆன (UIDAI) குடிமக்களுக்கு வழங்கிய கார்ட் ஆகும் அதாவது இதன் கீழ் சுமார் 10 ஆண்டுகளாக ஆதார் தகவலை எந்த வித மாற்றமும் செய்யாமல் இருந்தால் இந்த தேதிக்குள் அதை செய்து விட வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்களின் aadhaar card எந்த வித அரசு சார்ந்த வேலைகளுக்கு பயன்படுத்த முடியாமல் பொய் விடும் உதரணமாக பேங்க் சம்மந்த வேலை, மற்றும் வெறும் எதாவது ஒரு வேலைகளுக்கு ஆதர் கார்ட் பயன்படாமல் போகலாம்.
அடையாளச் சான்று, முகவரிச் சான்று உள்ளிட்ட தகவல்களைப் அப்டேட் செய்வதற்க்கான டாக்யுமெண்டை டிசம்பர் 14ஆம் தேதி வரை அப்டேட் செய்யலாம். UIDAI வழங்கிய காலக்கெடுவுக்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும். இருப்பினும், இதற்கு முன்பே காலக்கெடுவை UIDAI நீட்டித்துள்ளது. நீங்களும் இதை முடிக்க விரும்பினால் உடனடியாக செய்யலாம் எனவே இங்கே கீழே கொடுக்கப்பபட்ட ஸ்டெப்பை பின்பற்றவும்
ஆதார் நம்பகத்தன்மை, சட்டப்பூர்வ டாக்யுமேன்ட்களுக்கு மற்றும் எந்த ஆரசு சார்ந்த வேலைகுக்கு இது முக்கியாகும் இதன் காரணமாக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும்.
நீங்கள் புதிய இடங்கள் மாறி இருந்தால் உங்களின் வீட்டு முகவரி மாற்றி இருக்கவேண்டும், மேலும் மற்ற தகவல் மாற்ற இது முக்கியமாகும் முகவரிச் சான்று அல்லது முகவரி வெரிபிகேசன் கடிதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் (வேலிடிட்டி முகவரி ஆதாரம் இல்லாதவர்களுக்கு) இதை எளிதாக அடையலாம்.
ஆதார் அப்டேட் செய்ய 14 டிசம்பர் 2024 வரை இலவசம், இருப்பினும், காலக்கெடுவிற்குப் பிறகு, ஆதார் மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு ரூ. எந்த அப்தேட்டுக்கும் 50ரூபாய் செலுத்தத் வேண்டி இருக்கும்.
இதையும் படிங்க: PAN 2.0 என்றால் என்ன PAN card QR கோட் எப்படி வேலை செய்யும்