Upcoming 2025 OTT:ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை வீட்டிலிருந்தபடி OTT யில் பார்க்கலாம்
Upcoming 2025 OTT: புதிய வருட பிறப்பு வரும் நிலையில் இந்த 2025 ஆண்டு மிக பெரிய ப்ளாக்பஸ்ட்டர் திரைப்படங்கள் வரிசைகட்டி இருக்கிறது, இந்த திரைப்படம் லிஸ்ட்டில் OTT வர தயார் ஆகியுள்ளது இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த ஆண்டு இந்த திரைப்படம் தியேட்டரிலும் பட்டயகிலப்பிய படங்கள் ஆகும் மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த OTT தளங்கள் Netflix, Prime Video, Disney + Hotstar, Zee5 போன்ற பிளாட்பார்மில் பார்க்கலாம்.
Thiru Manickam (Zee5)
நந்தா பெய்யசாமி இயக்கத்தில் திரு மாணிக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது இது நல்லதைச் செய்ததற்காக அனைவராலும் துரத்தப்படும் ஒரு மனிதனைச் சுற்றியே தமிழ்த் திரைப்படம் உருவாகிறது. மனிதன் தன் வாழ்வை முழுமையாக வாழ ஆசைப்படுகிறான். இப்படத்தில் சமுத்திரக்கனி, நாசர், பாரதிராஜா, வடிவுக்கரசி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்திய தகவல்களின்படி, திரு மாணிக்கம் ஜனவரி 31, 2025 அன்று Zee5 யில் வெளியிடப்படும்.
Viduthalai 2 (Zee5)
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் கிரைம் த்ரில்லர் ஜனவரி 17, 2025 முதல் Zee5 யில் கிடைக்கும். ரசிகர்கள் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மில் பிரீமியம் சந்தா வைத்திருந்தால், OTTplay பிளாட்ஃபார்மிலும் திரைப்படத்தைப் பார்க்கலாம்.இந்த விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார் மற்றும் கிசோர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Pushpa 2 (Netflix)
இந்த ஆண்டு தியேட்டரில் மிக பெரிய வசூலை பெற்ற திரைப்படம் என்றால் Pushpa 2 Netflix யின் OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் அதாவது இந்த திரைப்படம் தியேட்டரில் 56 நாள் ஓடிய பிறகு நீங்கள் Netflix யில் பார்க்கலாம் ஜனவரி 2025 யில் பார்க்கலாம்.
All We Imagine As Light (Disney + Hotstar)
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம், பிரிந்த கணவனிடமிருந்து எதிர்பாராத பரிசைப் பெற்ற ஒரு செவிலியரைச் சுற்றி வருகிறது. இப்படத்தில் திவ்ய பிரபா, கனி குஸ்ருதி, ஹிருது ஹாரூன், சாயா கதம், டிண்டுமோல் ஜோசப் மற்றும் அஸீஸ் நெடுமங்காட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆல் வி இமேஜின் அஸ் லைட் ஜனவரி 3, 2025 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும்.
இதையும் படிங்க:January 2025: விடாமுயற்சி உட்பட தியேட்டரை அலற வைக்க ரெடியாகும் படங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile