Box office Top collection :இந்த ஆண்டு இறுதி கட்டம் நெருங்கி விட்டது அதாவது இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் அமோக வசூலை பெற்று தந்த லிஸ்டுக்கு ஆவலுடன் காதிருபோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் க 2024ம் ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படங்களின்லிஸ்டை பார்க்கல, இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது GOAT இரண்டாவது அமரன் மற்றும் பல டாப் லிஸ்ட்டை இங்கு பார்க்கலாம்.
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்(GOAT) இந்த திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மோகன் உள்ளிட்ட இடத்தை பிடித்துள்ளது மேலும் இப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் பெற்றதாக கூறப்படுகிறது 288கோடிக்கு மேல் அதிக வசூலை செய்து சாதனை படைத்துள்ளது தளபதி விஜய் நடிக்கும் GOAT (The Greatest of All Time )Netflix யில் அக்டோபர் 3, 2024. வெளியானது இதில் தளபதி விஜயின் பெயர் காந்தி. கோட் திரைப்படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை பெற்று தந்தது .அதாவது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி தியேட்டரில் ரிளிசாகியது
GOAT அடுத்து இந்த லிஸ்டில் அடுத்ததாக இருப்பது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படமாகும், வரதராஜா தியேட்டரில் கோட் படத்துக்கும் அமரன் படத்துக்கும் சின்ன இடைவெளி தான் என்றும் அமரன் படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த தியேட்டரில் கோட் வசூலை சிவகார்த்திகேயனின் அமரன் படம் முந்துவதற்கு சாத்தியம் அதிகம் இருப்பதாக அந்த தியேட்டர் ஓனர் கூறியுள்ளார். இது தற்பொழுது 163 கோடிக்கு மேல் இந்தியாவில் வசூல் செய்ததாக கூறப்பட்டுள்ளது மேலும் இப்படம் தற்பொழுது Netflix OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி யின் இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது
இதை தவிர இது வரை இல்லாத அளவுக்கு OTT யிலும் மிக சிறந்த வசூலை பெற்று தந்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் 5 அன்று Netflix இல் வந்ததில் இருந்து இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1.02 கோடி வசூலித்துள்ளது பாக்ஸ் ஆபிஸில் 40 நாட்களுக்குப் பிறகு, போர்-பயோபிக் ஆனது உலகளவில் 340.88 கோடி மற்றும் இந்தியாவில் 219.19 கோடி வசூல் செய்து , 2024 ஆம் ஆண்டில், தளபதி விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் படத்திற்குப் பிறகு , உலகளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக மாறியது .
இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருப்பது வேட்டையன் இப்படம் உலகமுழுவதும் 103 கோடி வசூல் செய்துள்ளது மேலும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்ததால் மக்கள் அதிக படங்களில் ஒன்றாகும்.இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது மேலும் இது Amazon prime வீடியோ OTT தளத்தில் பார்க்கலாம்.
முக்கிய கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் இது நான்கவதாக மிக பெரிய வசூலை பெற்று தந்தது இது உலகளவில் 160 கோடி வசூல் செய்தது மேலும் இது தனுஷின் தானே இயக்கி நடித்த திரைப்படமாகும். இந்திய அளவில் 81 கோடி வசூல் செய்தது தமிழ்நாட்டில் மட்டும், ராயன் ரூ. 75 கோடிக்கு மேல் வசூல் செய்து, மாநிலத்தில் தனுஷின் சிறந்த நடிப்பைக் குறிக்கும். இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார், தற்பொழுது இந்த Raayan திரைப்படம் Amazon prime OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தியேட்டரில் அரண்மனை 4 திரைப்படம், 2024 மே மாதம் அதாவது மே 3 அன்று வெளிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் தமன்னா பாட்டியா மற்றும் கன்னா தவிர, படத்தில் ராம்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மொத்தம் 67 கோடி வசூல் செய்துள்ளது இந்த படத்தை நீங்கள் Disney+hotstar யில் பார்க்கலாம்.
மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மலையாள திரைப்படம் என்றாலும் தமிழிலும் மிக சிறந்த வரவேற்ப்பை பெற்றது இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி தியேட்டரே பட்டய கிளப்பியது அதவது இந்த திரைப்படம் அமோக வசூலை பெற்று மக்கள் மனதிலில் நீங்க இடம் பிடித்தது இது மொத்தம் 63 கோடியை வசூல் செய்தது மேலும் இதை Disney+hotstar யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது
இதையும் படிங்க:Action Thriller Movie:-மகாராஜா போன்ற ஆக்ஷன் திரில்லர் Netflixயில் சூப்பர் படங்கள்