Blockbuster 2024:இந்த ஆண்டு மிக பெரிய அளவில் ப்லோக்பஸ்ட்டர் ஹிட் கொடுத்த தமிழ் சூப்பர் டூப்பர் மூவீ

Updated on 20-Dec-2024

Blockbuster 2024: இந்த ஆண்டு மிக பிரமாண்ட அளவில் ப்லோக்பஸ்ட்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் மிக சிறந்த கலெக்சன் கொடுத்தது, மேலும் இது தமிழில் மட்டுமல்லாமல் மேலும் பல மொழிகளிலும் அமோக வர வேர்ப்பை பெற்றது அந்த வகையில் இந்த திரைப்படங்கள் தியேட்டர் மட்டுமல்லாமல் OTTயிலும் ப்லோக்பஸ்ட்ட்ர் ஹிட் கொடுத்துள்ளது அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் அமரன்,மகாராஜா,Kalki 2898 AD போன்ற பலடங்களை இந்த 2024 யில் ஒரு கலக்கு கலக்கியது என்று சொல்லலாம் அவை நீங்கள் Netflix, Prime Video, Disney + Hotstar, Zee5, JioCinemaமற்றும் பல OTT பிளாட்பார்மில் பார்க்கலாம்.

Amaran (Netflix)

இப்படத்தில் சிவகர்த்திகேயன் ராணுவ வீரராகவும் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் இப்ப்டத்ததை தயாரித்துள்ளார் மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மேலும் இப்படம் உண்மையான சபவத்தின் அடிபடையின் கீழ் மறந்த முகுந்த் வரதராஜன் ராணுவ வீரனின் கதையாகும், இந்த திரைப்படம் 130கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, ஆனால் கலேக்சனோ ரூ, 253.44கோடி வரை கலெக்சனை அள்ளியது மேலும் இந்த படம் டிசம்பர் 5 அன்று OTT யில் ரிலீஸ் ஆகிறது.Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Maharaja (Netflix)

விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான மகாராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக அமைந்துள்ளது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் அபிராமி, அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த இந்த திரைப்படம் ரூ,20கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, ஆனால் கலேக்சனாவ் ரூ,83.5கோடியை கடந்து சென்றது மேலும் இது சீனாவிலும் Sacnilk படி, படம் 8 நாளில் ரூ 10.60 கோடி (USD 1.25 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படம் Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Kalki 2898 AD (Netflix/Prime Video)

கல்கி 2898 ஏடி மிக பெரிய சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ளது மேலும் இப்படம் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியது மேலும் இப்படம் மிக பெரிய எக்சன் திரைப்படங்களில் ஒன்றாகும் மேலும் இது மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் இது தெலுங்கில் ப்ரண்டமாக எடுக்கப்பட்டு அதன் பிறகு பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது, இந்த திரைப்படம் ரூ,600 கோடி மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, ஆனால் ரூ,767.25 கோடி வரையிலான வசூலை பெற்றது மேலும் இது Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இது 27 ஜூன் 2024 வெளிவந்தது.

Aavesham (Prime Video/ Disney + Hotstar)

ஆவேசம் இந்த திரைப்படம் மலையாளத்தில் இது கிட்டத்தட்ட ரூ,30கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் இதுவே கலெக்சனை ரூ,98.79கோடியை கடந்தது, மேலும் இந்த படம் ஒரு ஆக்‌ஷன் காமெடி திரைப்படம், எஞ்சினியர் படிப்பதற்காக பெங்களூரு சென்றடைந்த மூன்று இளைஞர்கள், ஆனால் மூத்தவர்களுடன் சண்டையிடுவதைச் சுற்றி வருகிறது. ஒரு லிகள் குண்டர் அவர்களை பழிவாங்க உதவுகிறார். இப்படத்தில் ஃபஹத் பாசில், பூஜா மோகன்ராஜ், மிதுன் ஜெய் சங்கர், சஜின் கோபு, மிதுட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் வர இருக்கும் சூப்பர் படங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :