This Week OTT Movies:இந்த வாரம் வர இருக்கும் பிரம்மாண்டதிரைப்படங்கள்

Updated on 08-Nov-2024

இந்த வாரம் தீபாவளிக்கு பிறகு OTT யில் வர இருக்கும் திரைப்படங்கள் இந்த வாரம் நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நன்பர்களுடன் ப்லோக்பஸ்ட்டார் திரைப்படத்தை உங்களு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம் Netflix,prime video, Disney+Hotstar,Zee5 மற்றும் மற்ற ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்க்கலாம். இந்த வார லிஸ்டில் வேட்டையன், ARM, தேவரா போன்ற பல படங்கள் இருக்கிறது

வேட்டையன் (Amazon Prime Video)

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 தியேட்டரில் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளார் இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்த திரைப்படத்தை இப்பொழுது நவம்பர் 8 amazon prime வீடியோ தளத்தில் பார்க்கலாம்.

தேவரா (Dhevara -Netflix)

தேவரா நடிகர் ஜூனியர் என்டிஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் நடிகை ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.மேலும் இந்த திரைப்படம் நவம்பர் 8 netflix யில் பார்த்து மகிழலாம்

ARM – (Disney+Hotstar)

இது மலையாள திரைப்படமாகும் இந்த கேரளாவின் வடகிழக்கில் 1900,1950, மற்றும் 1990 இந்த மூன்று தலைமுறையை ஹீரோக்கள் மணியன், அஜயன்,நிலத்தின் மிக முக்கியமான பொக்கிஷத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர் மேலும் இப்படத்தின் இயக்குனர் ஜிதின் லால் இப்படத்தில் டோவினோ தமஸ் , கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படம் நவம்பர் 8 டிஸ்னி+ஹோட்ஸ்டரில் வெளியிடப்படும்.

அமரன் (Netflix)

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள அமரன் திரைப்படம் தீபாவளி சிறப்பு ரில்ஸ் படமாகும் மேலும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது இதை தவிர இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார் இது அக்டோபர் 31 தியேட்டரில் வெளியாகியது அதன் பிறகு இப்பொழுது OTT தலமான Netflix OTT தளத்தில் வெளியாகும்

இதையும் படிங்க:Diwali 2024: தீபாவளி OTT மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சரவெடி படம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :