Latest Horror : லேட்டஸ்ட் ப்லாக்பஸ்டர் த்ரில்லர் சூப்பர் திரைப்படங்கள்

Latest Horror : லேட்டஸ்ட் ப்லாக்பஸ்டர் த்ரில்லர் சூப்பர் திரைப்படங்கள்

Latest Horror: லேட்டஸ்ட் ப்லோக்பஸ்டர் புதிய திரில்லர் திரப்படங்கள் அதாவது Horror படங்களை உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் மகிழலாம், மேலும் ஒரு நல்ல பேய் படம் என்றால் கண்ணை மூடி கொண்டு குழந்தை ஓரக்கன்லே அத்தனையும் பார்த்து முடிக்கும் அது போல இந்த லிஸ்ட்டில் பல திரில்லர் திரைப்படங்கள் இருக்கிறது அவை Netflix, Prime Video, Disney + Hotstar, Zee5, JioCinema மற்றும் உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம் சரி வாங்க இங்கு என்ன படம் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க

Stree 2 (Prime Video)

ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்ட்ரீ 2’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.580 கோடி வசூலானது அதாவது இந்த படத்தின் கடையை பற்றி பேசினால் சாந்தேரி மீண்டும் வேட்டையாடப்படுவதையும், தலையற்ற ஒருவரால் பெண்கள் மர்மமான முறையில் கடத்தப்படுவதையும் கதை காட்டுகிறது. இதனால் ஆண் கதாநாயகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊரைக் காப்பாற்றும் பணியில் இறங்குகிறான்.மேலும் இப்பொழுது ஸ்ட்ரீட் 2 படத்தை அக்டோபர் 11 முதல் amazon prime Video யில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Demonte Colony 2 (Zee5)

டிமாண்டி காலனி 2 முதல் பாகம் சிறப்பானதாகவே இருந்தது அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 15ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியாது, இப்பொழுது டிமாண்டி காலனி 2, Zee5 OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Munjya (Disney + Hotstar)

முஞ்சியா இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும் இந்த திரைப்படம் தியேட்டரில் ஜூன் 7தேதி ரிலிஸ் செய்யப்பட்டது இருப்பினும் இந்த திரைப்படம் அந்த அளவுக்கு பெரிய வசூலை பெறவில்லை இப்டத்தின் இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் ஆவர் இதில் அபய் வர்மா, ஷர்வரி, மோனா சிங், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் இப்படத்தை மடாக் பிலிம்ஸ் பேனரின் கீழ் தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் ஆகியோர் தயரித்துள்ளனர்மற்றும் இந்த திரைப்படம் Disney + Hotstar யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Aranmanai 4 (Disney + Hotstar/JioCinema)

Aranmanai 4 இந்த திரைப்படம் Disney+Hotstar யில் ஜூன் 21 தேதி இன்று முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இந்த திரைப்படத்தில் தமன்னா பாட்டியா மற்றும் கன்னா தவிர, படத்தில் ராம்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இப்படம் சுந்தர் C இயக்கத்தில் வெளியாகியுள்ளது அரண்மனை 4 தற்பொழுது Disney + Hotstar மற்றும் jiocinema OTT பிளாட்பார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:Today OTT ரிலிஸ் ஆகும் சூப்பர் படங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo