காணும் பொங்கல் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய பெஸ்ட் திரைப்படம்
Kaanum Pongal 2025: தமிழர்களின் பாரம்பரிய பணிடிகை பொங்கல் இன்று ஜனவரி 13 லிருந்து ஜனவரி 16 வரை நான்கு நாள் கொண்டாடப்படுகிறது அந்தவகையில் இன்று 4வது நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது அதாவது சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் பொங்கலே காணும் பொங்கல் என கூறுவார்கள் எனவே நீங்கள் இந்த காணும் பொங்கலை உங்கள் அன்ம்பான குடும்பத்துடன் சேர்ந்து இந்த இந்த படங்களை பார்க்கும்போது நம்மை அறியாமல் கண்ணில் நீர் ததும்பலாம் எனவே இந்த லிஸ்டில் காணும் பொங்கல் பெஸ்ட் திரைப்படம் லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
Meiyazhagan (Netflix)
மெய்யழகன் – இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது ‘2 டி என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சி பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக் சிவகுமார், ஸ்ரீ திவ்யா, அரவிந்த் சுவாமி, ஸ்வாதி கொண்டே, ராஜ்கிரண் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இதை நீங்கள் Netflix பார்த்து மகிழலாம்
Vaazhai ( Disney+Hostar)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் திரைப்படம் இது ஆகஸ்ட் 23, 2024 தியேட்டரில் ரிலிசாகியது, இந்த திரைப்படத்தில் தில் ரகுல் மற்றும் பொன்வேல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் நிகிலா விமல், கலையரசன், ஜே சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, மற்றும் ஜானகி. ஆகியோர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தை Disney+Hostar யில் பார்த்து மகிழலாம்
Singapore Saloon (Prime Video)
சிங்கப்பூர் சலூன் – இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார்.மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்க கூடிய சூப்பர் திரைப்படம் ஒன்றாகும், இது prime video யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
Anandham Vilayadum Veedu (Zee5)
ஆனந்தம் விளையாடும் வீடு இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் குடும்பத் திரைப்படம், ஒரு குடும்பம் எப்படி இருக்கணும் என்பதை இந்த கதை உணர்த்தும் மேலும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர் இதை Zee5 யில் பார்க்கலாம்
கடை குட்டி சிங்கம்
கடை குட்டி சிங்கம் பசங்க புகழ் இயக்குனர் பண்டிராஜ் இயக்கத்தில், கார்த்திக் சிவக்குமார், சயீசா சைகள், மேயாத மான் புகழ் பிரியா பவானிஷங்கர், சத்யராஜ் மற்றும் பலரும் இணைந்து நடித்த அதிரடி, நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மேன்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile