Friday OTT: இந்த வாரம் OTT யில் வர இருக்கும் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸில் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த OTT தளமான Amazon Prime Videos, Tentkotta, Disney+ Hotstar யில் பார்க்கலா இன்று வெள்ளிகிழமை என்பதால் பல திரைப்படங்கள் வரிசைகட்டி இருக்கிறது அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். அதாவது டிசம்பர் 6 ஆன இன்று பல படங்கள் OTT யில் பார்த்து மகிழலாம்.
இப்படத்தில் சிவகர்த்திகேயன் ராணுவ வீரராகவும் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் இப்ப்டத்ததை தயாரித்துள்ளார் மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த வெண்ணிலவு சாரல் பாடலை முணுமுணுக்காத ஆளே இல்லை அதே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்துத்துள்ளது இப்படத்தின் டிசம்பர் 5 அன்று OTT யில் ரிலீஸ் ஆகிறது.
ஜிக்ரா ஆலியா பாட் இந்த வாரம் Netflix யில் பார்க்கலாம் மேலும் இந்த திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிசில் மிக சிறந்த வர வேர்ப்பு வழங்கப்படுகிறது படத்தில், ஆலியா பட் தனது தம்பியை வேறொரு நாட்டில் சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார். பட் தவிர, படத்தில் வேதாங் ரெய்னா மற்றும் மனோஜ் பஹ்வா ஆகியோர் நடித்துள்ளனர். ஜிக்ரா டிசம்பர் 6 அன்று நெட்ஃபிளிக்ஸ் யில் வெளியிடப்பட்டது.
அக்னி ஒரு தீயணைப்பு வீரரான வித்தல் மற்றும் அவரது மைத்துனர் சமீத், ஒரு முக்கிய போலீஸ்காரர், நகரத்தை மூழ்கடிக்கும் ஒரு பெரிய தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அவர்கள் ஒன்றிணைந்த கதையை அடிப்படையாகக் கொண்டது. ராகுல் தோலாகியா இயக்கிய இந்தத் தொடரில் பிரதீக் காந்தி, திவ்யேந்து மற்றும் ஜிதேந்திர ஜோஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் சீரிஸ் பிரைம் வீடியோவில் டிசம்பர் 6, 2024 அன்று வெளியிடப்படும்.
முக்கிய கதாபாத்திரங்களின் மோதல்கள் மற்றும் ரகசியங்களை கதை ஆழமாக ஆராய்வதால் அதிக-பங்குகள் கொண்ட த்ரில்லர் அதிக திருப்பங்களுடன் திரும்புகிறது இன்று இதை Netflix யில் பார்க்கலாம்
இது ஒரு எமோசனல் த்ரில்லர் திரைப்படமாகும், தன் மகளுக்குத் தோல்வியுற்ற பிறகு நீதியைத் தன் கையில் எடுக்கும் தாரா. இதை இன்று பார்க்கலாம.
இதையும் படிங்க:OTT Movie: ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த அமரன் உட்பட பல திரைப்படம் வரிசையில்