Diwali 2024 release: தியேட்டரை பட்டய கிளப்ப வரும் தீபாவளி மாஸ் படங்கள்

Diwali 2024 release: தியேட்டரை பட்டய கிளப்ப வரும் தீபாவளி மாஸ் படங்கள்

Diwali 2024 release : தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் பல சூப்பர் திரைப்படங்கள் தியேட்டரை பட்டய கிளப்ப வரும் அந்த வகையில் இந்த ஆண்டும் பல திரைபடங்கள் வரிசைகட்டி இருக்கிறது இருப்பினும் காங்குவ மற்றும் விடாமுயற்சி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது அந்த வகையில் தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக சிறந்த பண்டிகையாகும் அதில் மக்கள் தீபாவளி ரிலீஸ் படங்களை தங்கள் குடும்பம மற்றும் நண்பருடன் தியேட்டர் சென்று படம் பார்த்து ரசிப்பார்கள் அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

அமரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள அமரன் திரைப்படம் தீபாவளி சிறப்பு ரில்ஸ் படமாகும் மேலும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது இதை தவிர இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார் மேலும் இப்படம் இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படத்தை இது அக்டோபர் 31 2024 ரிலீஸ் ஆகிறது இந்த தீபாவளிக்கு உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்க

பிரதர்

ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராம். ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.இது இது அக்டோபர் 31 2024 ரிலீஸ் ஆகிறது

ப்ளடி பெக்கர்

வரிசையாக டாடா, ஸ்டார் லிப்ட் போன்ற பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த கவின்யின் அடுத்த படமாக கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் உருவாகியுள்ளது, மேலும் இப்படத்தை சிவலபாலன் இயக்குனராகவும், உதவி இயக்குனராக நெல்சன் திலீப்குமார் சேர்ந்து இயக்கியுள்ளனர் மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்.

ஜீப்ரா:

ஜீப்ரா திரைப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார் மேலும் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஊர்வசி ரவ்துலா, சுனில், சத்யதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமாகும் இது தெலுங்குப் திரைப்படமான இந்த படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. அதாவது இதை அக்டோபர் 31 2024 பார்க்கலாம்.

பகீரா:

பகீரா நேரடி கன்னடப் படம் ஆகும். இப்படத்தினை டி.ஆர். சூரி இயக்கியுள்ளார். மேலும் இப்டத்தில் இப்படத்தில் ஸ்ரீ முரளி, பிரகாஷ் ராஜ், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது

பூல் பூலைய்யா 3:

இந்தியில் வெளியாகவுள்ள அனீஸ் பஸ்மி இயக்கியுள்ள பூல் பூலைய்யா 3 இப்படத்தில் கார்த்தி ஆர்யன் நடித்துள்ளார் இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல் செய்தது. இதனால் பூல் பூலைய்யா படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு நம்புகின்றது. இப்படம் தீபாவளுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

லக்கி பாஸ்கர்:

லக்கி பாஸ்கர் இந்த திரைப்படத்தை வாத்தி படத்தினை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்துல்கர் மேலும் இதில் சல்மான் மற்றும் மீனாட்சி சௌத்ரி நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி பாஸ்கர்.இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ஏற்கனவே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைக் கூட்டிய நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதும் தீபாவளி அக்டோபர் 31 2024 ரிலிஸ் ஆக இருக்கிறது

இதையும் படிங்க:Friday OTT Movie: இன்று OTT யில் வரும் படத்தை பார்த்து ஜாலிய இருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo