டாக்யுமென்ட் ஸ்கேன் செய்ய இனி தனி ஆப் தேவைப்படாது WhatsApp யில் செய்யலாம்

டாக்யுமென்ட் ஸ்கேன் செய்ய இனி தனி ஆப் தேவைப்படாது WhatsApp யில் செய்யலாம்

WhatsApp யில் அதன் போர்ட்போலியோ வரும் நாட்களில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது, இப்பொழுது பயனர்களுக்கு மற்றொரு நன்மை மெசேஜிங் பிளாட்பாரம் கொண்டு வந்துள்ளது. WhatsApp யில் இப்பொழுது எந்த ஒரு தனி ஆப் இல்லாமல் வாட்ஸ்அப்பில் டாக்யுமென்ட் எளிதாக ஸ்கேன் செய்ய முடியும். நாம் எப்பொழுதும் டாக்யுமெண்டை ஸ்கேன் செய்ய தனி ஆப் தேவைப்படும் இனி அதுபோன்ற தனி ஆப் தேவை இல்லை WhatsApp யின் சேட் பகுதியிலே கிடைக்கும்.

வாட்ஸ்அப் பயனர்கள் டாக்யுமேன்ட்களை ஸ்கேன் செய்ய எந்த மூன்றாம் தரப்பு ஆப்பை சார்ந்திருக்க வேண்டியதில்லை. வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் இந்த சுதந்திரத்தை அளிக்கிறது. ஆப்ஸ் கேமரா மூலம் நீங்கள் டாக்யுமென்ட் ஸ்கேன் செய்ய முடியும். இந்த ஸ்கேன் செய்யப்பட்ட டாக்யுமென்ட் தொடர்புப் லிஸ்ட்டில் உள்ள எந்தத் தொடர்புடனும் நீங்கள் பகிரலாம். இவை அனைத்தும் ஆப்யிலே கிடைத்துவிடும். முன்னதாக, ஒரு டாக்யுமென்ட் ஸ்கேன் செய்ய, பயனர் வெளியே சென்று மூன்றாம் தரப்பு ஆப் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் அது ஒரு பில் சேமிக்கப்பட்டு, ஆப்பிளிருந்து திரும்பி ஷேர் செய்யப்படும். ஆனால் இப்போது இந்த தொந்தரவு முடிந்துவிட்டது.

இதையும் படிங்க WhatsApp யின் இனி போலி போட்டோவை காட்டி யாரும் ஏமாத்த முடியாது அதிரடி அம்சம்

WhatsApp யில் டாக்யுமென்ட் ஸ்கேன் எப்படி செய்வது?

  • iphone யில் Whatsapp யின் டாக்யுமென்ட் ஸ்கேனர் பயன்படுத்தி தங்களின் போனில் Whatsapp ஆப் திறக்கவும்.
  • இப்பொழுது கீழ் பகுதியில் ‘+’ பட்டனை தட்டவும்
  • இங்கு Documents என்பதை செலக்ட் செய்யவும்.
  • இங்கு உங்களுக்கு மூன்று ஆப்சன் தெரியும் “Choose from files”, “Choose photo or video” மற்றும் “Scan document”
  • நீங்கள் ஸ்கேன் டாக்யுமென்ட் கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு ஆப்ஸ் கேமரா திறக்கும். இப்போது உங்கள் டாக்யுமென்ட் வ்யூஃபைண்டரின் கீழ் வைக்க வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் ஷட்டரைத் தட்ட வேண்டும், டாக்யுமென்ட் ஸ்கேன் செய்யப்படும்.
  • ஸ்கேன் செய்யப்பட்ட டாக்யுமெண்டை இங்கிருந்து எந்தத் காண்டேக்டுடன் பகிரலாம். இருப்பினும், இந்த அம்சம் ஆண்ட்ராய்டில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo