New Year 2025: WhatsApp யில் ஸ்டேட்டஸ், GIF வாழ்த்து தெரிவிப்பது எப்படி?

Updated on 01-Jan-2025

New Year 2025 WhatsApp யில் உங்கள் அன்பவவர்களுக்கு ஸ்டிக்கர், Gif போன்றவற்றை வித விதமாக அனுப்பலாம் புத்தாண்டுக்கான பொதுவான WhatsApp வாழ்த்துக்களை அனுப்புவதில் போராக இருந்தால், இதில் தொழில்நுட்பம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Meta AI ஆனது WhatsApp பல புதிய வாழ்த்துக்களை அனுப்பலாம், உங்கள் அன்பானவர்களுக்கு இந்த புத்தாண்டுக்கு ஸ்டிக்கர், Gif எப்படி எல்லாம் உருவாக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

WhatsApp யில் New Year 2025 ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது

  • WhatsApp ஸ்டிக்கர் திறக்கவும்.
  • இமொஜி ஐகான் தட்டவும்.
  • அதன் பிறகு ஸ்டிக்கர் செக்சனுக்கு செல்லவும்.
  • மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது ஆப் ஸ்டோர்க்கு சென்று New Year 2025 என சர்ச் செய்யவும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக் டவுன்லோட் செய்யலாம்.
  • இப்பொழுது நீங்கள் எந்த மாதுரிஎல்லாம் ஸ்டிக்கர் அனுப்ப விரும்புகிறிர்களோ அதை டவுன்லோட் செய்து அனுப்பலாம்.
New Year 2025

WhatsApp யில் gif எப்படி டவுன்லோட் செய்வது ?

  • whatsApp சேட்டை திறந்து இமொஜி ஐகானில் GIF என தட்டவும்.
  • அதில் இப்பொழுது குழந்தைகள் தினGif என்று சர்ச் பாரில் சர்ச் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு பிடித்த GIF செலக்ட் செய்து அனுப்பவும்.

WhatsApp Meta AI யில் அப்படி வாழ்த்தலாம்

Meta AI ஆனது நேரடியாக WhatsApp உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது கஸ்டமைஸ் மெசேஜ்களை உருவாக்குவதை மிக எளிதாக்குகிறது. உங்கள் குழு, மேலாளர் அல்லது தொழில்முறை இணைப்பை நீங்கள் விரும்பினாலும், AI சில நொடிகளில் அற்புதமான விருப்பங்களை உருவாக்கும். இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

  • வாட்ஸ்அப்பைத் திறந்து, Meta AIக்குச் செல்லவும்: உங்கள் செட்டின் ஸ்க்ரீன் கீழ் வலது மூலையில் உள்ள Meta AI ஐகானைத் தட்டவும். இது உங்களை AI இன்டர்பேஸ் அழைத்துச் செல்லும்.
  • ஒரு கட்டளையை உள்ளிடவும்: தெளிவான மற்றும் குறிப்பிட்ட வரியில் எழுதவும்.

இதையும் படிங்க:New Year மஜாவான அம்சத்தை வெளியிட்ட WhatsApp

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :