Instagram யில் WhatsApp போன்ற அம்சம், இதில் லொகேசன் ஷேரிங் செய்ய முடியும்

Instagram யில் WhatsApp போன்ற அம்சம், இதில் லொகேசன் ஷேரிங் செய்ய முடியும்

Meta யின் யின் Instagram யில் டேரேக்ட் மெசேஜிங் (DM) யில் புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் நண்பர்களுடன் இணையும் மற்றும் தங்களை வெளிப்படுத்தும் விதத்தை மேம்படுத்துவதை கொண்டுள்ளது. இந்த அப்டேட்கள் நிறுவனம் “உங்களை வெளிப்படுத்த மற்றும் DM களில் நட்பை ஆழப்படுத்துவதற்கான கூடுதல் வழிகள்” என்று அழைக்கும் ஒரு பகுதியாகும். இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சங்களைப் பற்றி முழுசாக பார்க்கலாம்.

ஸ்டிக்கர் அம்சம்.

Instagram யின் ஸ்டிக்கர் அம்சம் Meta புதிய ஸ்டிக்கர் DM அம்சத்தின் மூலம் 17 புதிய ஸ்டிக்கர் மற்றும் 300க்கும் அதிகமான ஸ்டிக்கரை ஷேர் செய்ய முடியும் அதாவது உங்களின் வார்த்தைகள் அவ்வளவு போதுமான அளவு இல்லாதபோது இது பயன்படும் மேலும் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கரை சேட் லிஸ்டில் வைப்பதன் மூலம் அந்த ஸ்டிக்கரை நீங்கள் மறுபடியும் உங்கள் நண்ம்பர்களுடன் பயன்படுத்தலாம்

instagram Nickname அம்சம்

Meta யின் மற்றொரு புதிய அம்சத்தின் கீழ் DM யின் கீழ் உங்களின் பெயரை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் அதாவது உங்களின் செல்ல பெயரை உங்கள் நண்ம்பர்கள் மற்றும் உங்களுக்கு ஷேர் செய்ய முடியும். அதாவது நீங்கள் உள்ளே ஜோக் உடன் அதில் உங்களின் பெயரை போட்டு கொடுக்கும்போது அதை பார்த்த உங்கள் நன்ம்பர் நிச்சயம் சிரிப்பார் அல்லது உங்களின் பெயர் மிகவும் பெரியதானது என்றால் இந்த நிக்நேம் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த nickname வெறும் DM சேட்டில் மட்டுமே தோன்றும் வெறும் இன்ஸ்டாக்ராமில் வேறு எங்கும் தோன்றாது, நீங்கள் எப்போதும் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள், எந்த நேரத்திலும் உங்கள் நிக்நேம் மாற்றலாம், மேலும் செட்டில் உங்கள் நிக்நேம் யார் மாற்றலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். இயல்பாக, நீங்கள் போலோவருக்கு நபர்களுக்கு இது அமைக்கப்படும், ஆனால் நீங்கள் இதை மாற்றலாம், எனவே உங்கள் நிச்க்நேம் நீங்கள் மட்டுமே புதுப்பிக்க முடியும்.

செட்டில் நிக்நேம் எப்படி உருவாக்குவது?

  • முதலில் நீங்கள் கான்வேர்செசன் மேலே உள்ள சேட் பெயரைத் தட்ட வேண்டும்.
  • அதன் பிறகு உங்களின் நிக்நேம் போட வேண்டும்.
  • நீங்கள் நிக்நேம் கொடுக்க விரும்பும் நபரைத் தேர்ந்தெடுக்கவும்.

இன்ஸ்டக்ராமில் DM யில் லைவ் லோகேசன் எப்படி ஷேர் செய்வது

மீட்டப் எளிதாக்க, லைவ் லோகேசன் ஷேரிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் ஒரு மணிநேரம் வரை தங்கள் லைவ் லோகேசனை ஷேர் செய்யலாம் , நெரிசலான நிகழ்வுகள் அல்லது திட்டமிடலின் போது ஒருங்கிணைப்பை எளிதாக்குகிறது.

  • லோகேசன் ஷேரிங் தனிப்பட்டது மற்றும் ஒருவருக்கு ஒருவர் அல்லது க்ரூப் சேட்களுக்கு லிமிடெட் ஆக இருக்கும்
  • லைவ் லோகேசன் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அது ஆப் ஆகிவிடும்
  • பயனர்கள் எந்த நேரத்திலும் தங்கள் லோகேசன் ஷேரிங்கை நிறுத்தலாம்.
  • இந்த அம்சம் இயல்பாகவே முடக்கப்பட்டு, குறிப்பிட்ட செட்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். ப்ரைவசி முன்னுரிமை அளிக்கவும், நம்பகமானவர்களுடன் மட்டுமே தங்கள் லோகேசனை ஷேர் செய்ய மெட்டா பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது.

லோகேசன் ஷேரிங் அம்சம் தற்பொழுது சில தேர்ந்டுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே இருக்கிறது

இதையும் படிங்க:Aadhaar update: நீங்க இன்னும் உங்களின் ஆதார் கார்ட் அப்டேட் செய்யாமல் இருந்தால் இந்த தேதி தான் கடைசி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo