Christmas 2024: உங்கள் அன்பானவர்களுக்கு WhatsApp யில் ஸ்டிக்கர்,GIFஎப்படி அனுப்புவது
Christmas 2024 ஏற்பாடுகள் மிக அதி வேகமாக நடைபெறுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஏசு பிறந்த நாளை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுப்படுகிறது அதே போல இந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாடும் நாள் நெருங்கியது அதே போல உங்களின் மனதுக்கு பிடித்தவர்களிடம் WhatsApp யில் உங்களின் சந்தோசத்தையும் வாழ்த்துக்களையும் பரிமாரிகொல்லுங்கள், இந்த விடுமுறைக் காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான 25+ கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், மேற்கோள்கள் மற்றும் படங்களின் லிஸ்ட் இங்கே பார்க்கலாம்.
Christmas 2024 டாப் 5 வாழ்த்துக்கள்
- இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளில், அவரது அருள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு அன்பையும், மன்னிப்பையும், புதிய தொடக்கத்தையும் அளிக்கிறது. இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- கிறிஸ்துவின் போதனைகள் நம் வாழ்வில் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- கிறிஸ்துவின் அருள் நம்மை என்றும் காப்பாற்றட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- கிறிஸ்துமஸ் மரத்தின் அழகைப் போல உங்கள் வாழ்க்கை அழகாகட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
- கிறிஸ்து பிறந்த இந்த புனித நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
WhatsApp யில் Christmas 2024 ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது
- WhatsApp ஸ்டிக்கர் திறக்கவும்.
- இமொஜி ஐகான் தட்டவும்.
- அதன் பிறகு ஸ்டிக்கர் செக்சனுக்கு செல்லவும்.
- மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்பொழுது ஆப் ஸ்டோர்க்கு சென்று Christmas Day என சர்ச் செய்யவும்.
- அதில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக் டவுன்லோட் செய்யலாம்.
- இப்பொழுது நீங்கள் எந்த மாதுரிஎல்லாம் ஸ்டிக்கர் அனுப்ப விரும்புகிறிர்களோ அதை டவுன்லோட் செய்து அனுப்பலாம்.
WhatsApp யில் gif எப்படி டவுன்லோட் செய்வது ?
- whatsApp சேட்டை திறந்து இமொஜி ஐகானில் GIF என தட்டவும்.
- அதில் இப்பொழுது குழந்தைகள் தினGif என்று சர்ச் பாரில் சர்ச் செய்யவும்.
- இப்பொழுது உங்களுக்கு பிடித்த GIF செலக்ட் செய்து அனுப்பவும்.
இதையும் படிங்க: WhatsApp யில் வருகிறது மிக சிறந்த அம்சம் வொயிஸ் மெசேஜ் கேக்க விரும்பாதவர்களுக்கு இது பிடிக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile