Happy Holi 2025: உங்கள் அன்பானவர்களுக்கு WhatsApp யின் Gif,ஸ்டிக்கர் மற்றும் ஸ்டேட்டசிஸில் எப்படி வாழ்த்தலாம்

Updated on 14-Mar-2025

Happy Holi 2025: ஹோலி பண்டிகை வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் ப்ரண்டாமாக கொண்டாப்படும் பண்டிகையாகும் ஹோலி பண்டிகை இந்தியாவின் மிகவும் வண்ணமயமான மற்றும் இது மகிழ்ச்சி, புதிய ஆரம்பம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகும். இந்தியாவின் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றான இந்த இரண்டு நாள் திருவிழா குளிர்காலத்தின் முடிவைக் குறிக்கிறது மற்றும் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை மார்ச் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த உற்சாகமான பண்டிகை நண்பர்களும் குடும்பத்தினரும் ஒன்றுகூடி, துடிப்பான வண்ணங்களால் ஒருவருக்கொருவர் பூசி, ஒற்றுமை மற்றும் மிகுந்த மகிழ்ச்சியின் ஆற்றலை அனுபவிக்கும் நேரமாகும். மேலும் உங்கள் அன்பானவர்களுக்கு WhatsApp மூலம் Gif, ஸ்டிக்கரில் எப்படி எல்லாம் வாழ்த்து சொல்வது பாருங்க.

Holi 2025 உங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்து

  • இந்த ஹோலி பண்டிகையில் உங்களுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் எல்லையற்ற மகிழ்ச்சியை வாழ்த்துகிறேன். உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்!
  • ஹோலி என்பது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பிணைப்பை ஏற்படுத்த ஒரு அருமையான நேரம். 2024 ஹோலி வாழ்த்துக்கள்.
  • மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் வண்ணமயமான தொடுதல்களால் நிறைந்த இன்றைய நாளை ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றுவோம்!
  • இந்த ஹோலி பண்டிகையில் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாழ்த்துக்கள். வாழ்நாள் நினைவுகளை ஒன்றாக உருவாக்குவோம். 2025 ஹோலி வாழ்த்துக்கள்.
  • இந்த ஹோலி பண்டிகையில் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாழ்த்துக்கள். வாழ்நாள் நினைவுகளை ஒன்றாக உருவாக்குவோம். 2024 ஹோலி வாழ்த்துக்கள்.

WhatsApp யில் Holi ஸ்டிக்கர் எப்படி டவுன்லோட் செய்வது?

நீங்கள் ஏற்கனவே ஹோலி ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்திருந்தால், அவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்புவது நேரடியான செயல்முறையாகும். டெக்ஸ்ட் எழுதும் பாக்ஸில் இடது மூலையில் உள்ள ஸ்மைலி எமோஜியைக் கிளிக் செய்து, நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, அதை அனுப்ப அதைக் கிளிக் செய்யவும்.

இதை தவிர நீங்கள் இதற்காக எந்த ஒரு ஆப்பையும் டவுன்லோட் செய்ய விரும்பவில்லை என்றால் ஏற்கனவே இருக்கும் போட்டோ அல்லது உங்களின் சொந்த போட்டோவை ஸ்டிக்கராக மாற்றலாம்.

Happy Holi GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Happy Holii ” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

WhatsApp யில் status எப்படி டவுன்லோட் செய்து வைப்பது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • ஹோலி செக்சனை கண்டறியவும்: holi டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிங்க Valentines Day 2025: WhatsApp யில் ஸ்டிக்கர்,Gif ஸ்டேட்டஸ் எப்படியெல்லாம் வைத்து இம்ப்ரஸ் பண்ணுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :