Happy Children’s Day 2024:WhatsApp யில் உங்கள் அன்பான குழந்தைகளுக்கு ஸ்டிக்கர்,Gif மூலம் வாழ்த்துங்க

Updated on 14-Nov-2024

இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம் ஆனால் உண்மையில் ஜவர்ஹலால் நேரு பிறந்த நாளை நாம் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம் இவர் குழந்தைகள் மீது அதிகம் பற்று கொண்டவர் மேலும் குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பக கொண்டு செல்பவர் எனவே இந்த நல் நாளில் குழந்தைகளுக்கு சிறப்பன வாழ்த்துக்கள whatsApp ஸ்டேட்டஸ் அல்லது ஸ்டிக்கர் மூலம் சொல்லாம்.

குழந்தைகள் தினமானது குழந்தைகளின் உரிமைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அவர்களுடைய தேவைகளை முன்னுரிமைப்படுத்துகிறது. அதே நேரத்தில் குழந்தைகளின் கல்வி அவர்களை மட்டுமல்லாமல் இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி மேம்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை அதிகரிக்கிறது.

Happy Children’s Day 2024:

  • இன்று குழந்தைகள் தினம் கொண்டாடும் மழலைக் குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்.
  • நவம்பர் 14 தேதி ஆன இன்று முன்னால் பிரதமர் ஆன ஜவர்ஹர்லால் நேரு பிறந்தலை தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • ஒரே நொடியில் கோபங்கள் தணிக்கும்பெரும் சக்தி கொண்ட பிறவு, குழந்தைகள்…இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!
  • நாளைய எதிர்கால சித்திரங்களுக்கு இனிய கோலாந்தைகள் தின வாழ்த்துக்கள்
  • மதி மயங்கும் பேச்சில் சொக்க வைத்து என்னை மெய் மறக்க செய்யும் குழந்தைகளுக்கு இனி குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்

WhatsApp யில் குழந்தைகள் தினம் ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது ?

  • WhatsApp சேட் திறக்கவும்.
  • இமொஜி ஐகான் தட்டவும்.
  • அதன் பிறகு ஸ்டிக்கர் செக்சனுக்கு செல்லவும்.
  • மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது ஆப் ஸ்டோர்க்கு சென்று குழந்தைகள் தினம் என சர்ச் செய்யவும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக் டவுன்லோட் செய்யலாம்.
  • இப்பொழுது நீங்கள் எந்த மாதுரிஎல்லாம் ஸ்டிக்கர் அனுப்ப விரும்புகிறிர்களோ அதை டவுன்லோட் செய்து அனுப்பலாம்.

WhatsApp குழந்தைகள் தின Gif எப்படி அனுப்புவது?

  • whatsApp சேட்டை திறந்து இமொஜி ஐகானில் GIF என தட்டவும்.
  • அதில் இப்பொழுது குழந்தைகள் தினGif என்று சர்ச் பாரில் சர்ச் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு பிடித்த GIF செலக்ட் செய்து அனுப்பவும்.

Happy Children’s Day 2024: WhatsApp ஸ்டேட்டஸ் எப்படி வைப்பது?

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தளங்கள் சிறந்ததாக இருக்கும்.
  • குழந்தைகள் செக்சனை கண்டறியவும்: Children’s Day :டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் ஒழுங்கமைக்கின்றன.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிங்க: WhatsApp யில் வருகிறது Google யின் அம்சம் போலி போட்டோவை உடனே கண்டுபிடிக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :