Bhogi 2025 Wishes: போகி பண்டிகை உங்கள் அன்பானவர்களுக்கு WhatsApp யில் வாழ்த்துங்க

Updated on 13-Jan-2025

Bhogi 2025 Wishes:போகி பண்டிகை ஒவ்வரு ஆண்டும் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும், இந்த ஆண்டு போகி பண்டிகை 2025 ஜனவரி 13 அன்று கொண்டடாப்படுகிறது மேலும் தமிழரின் மிக பெரிய திருநாளில் ஒன்றாகும் மேலும் இந்த பண்டிகையை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கனவிலும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது எனவே, இனிய போகி பண்டிகை 2025 வாழ்த்துகள் மற்றும் மெசேஜ்கள், போகி பண்டிகை 2025 வாழ்த்துக்கள் உங்கள் அன்பவர்களுக்கு WhatsApp மற்றும் instagram போன்றவற்றில் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வாழ்த்து தெரிவிக்கலாம்.

போகியின் கொண்டாட்டம் இந்து சூரிய நாட்காட்டியின் அக்ரஹாயனா அல்லது மார்கசிர்ஷ மாதத்தின் கடைசி நாளில் குறிக்கப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகை ஜனவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது, மேலும் இது ஒரு நோக்கத்திற்காக செயல்படாத பழைய விஷயங்களை நிராகரித்து,ஒவ்வொருவரும் அவரின் தீய எண்ணங்களை விட்டொழிந்து, நல்ல எண்ணங்களுடன் புதிய ஆண்டின் பயணத்தை, வளர்ச்சிப்பாதையில் தொடங்கி, முயன்றதை அடைய தமிழ் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது உங்கள் அன்பவர்களுக்கு WhatsApp யில் எப்படி வாழ்த்து சொல்லி மகிழுங்க quotes மற்றும் ஸ்டேடஸ் எப்படி டவுன்லோட் செய்வது என பாருங்க

Bhogi 2025 (5)
Bhogi 2025 (1)

Bhogi 2025 Wishes 2025: WhatsApp வாழ்த்து

  1. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கேற்ப போகியில் புதிய பயணத்தை தொடங்க உறுதி ஏற்போம். இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
  2. பழைய பொருட்களை மட்டுமல்லாது, மனதில் உள்ள அழுக்கான எண்ணங்களையும் தீயிலிட்டு கொளுத்தி புதிய வாழ்க்கையை தொடங்குவோம்.. இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
  3. புத்தாண்டைத் தொடர்ந்து, போகியின் உதயம் உங்களின் வாழ்வில் இன்மையை புகுத்தட்டும்!
  4. போகி மற்றும் வரவிருக்கும் ஆண்டில் நீங்கள் தைரியம், நம்பிக்கை மற்றும் அழகான தருணங்களை வாழ்த்துகிறேன்!
  5. கஷ்டங்களை கழித்து மகிழ்ச்சியை புகுத்தி கொண்டாடுவோம் இந்த போகி பண்டிகையை.. இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
Bhogi-2025-2.png

WhatsApp Bhogi status எப்படி டவுன்லோட் செய்வது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • போகி செக்சனை கண்டறியவும்: போகி டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிங்க:New Year 2025: WhatsApp யில் ஸ்டேட்டஸ், GIF வாழ்த்து தெரிவிப்பது எப்படி?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :