இன்றையகாலத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் அதும் பெரும்பாலான குழந்தைகள் போனுக்கு அடிமை ஆகியுள்ளது அதை போல தவறான கேம், ரீல்ஸ் காமிப்பதை விட இப்பொழுது உங்களின் குழந்தைகளை மிகவும் புத்திசாலியாக மற்றும் அறிவை வளர்க்க கூடிய பல ஆண்ட்ரோய்ட் ஆப் வந்துள்ளது அதே போல் இதில் கேம் கூட உங்களின் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்
Google Play ஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆண்ட்ரோய்ட் ஆப் இருக்கிறது அவற்றை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும் அதில் உங்கள் குழந்தையை ஜீனியஸ் ஆக்க இருக்கும் ஆப் பற்றி தெரிந்து கொள்ளுங்க மேலும் இது போன்ற ஆப் படிப்பும் சரி மூளை வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும்.
உங்கள் குழந்தை 5 வயதிற்குள் இருந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் அதாவது ஆப் உங்களின் குழந்தையை எப்படி ABCD எழுதலாம் என்பதை கற்று கொடுக்கும் இதன் மூலம் உங்களின் குழந்தையை எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என்று கற்றுகொடுக்கும் மேலும் உங்களின் குழந்தை அந்த எழுத்தை சரியாக எப்படி எழுதுவது என்பதை கற்று கொடுக்கும்.
உங்களின் குழந்தை எங்க்ரி பார்ட்ஸ் பார்ப்பதை விரும்புவார்களோ மேலும் அவர்களும்க்கு புதிய விதமாக கற்பிக்கும் முறையில் அதை பயன்படுத்த விரும்பினால், இந்த Angry Birds Space version நல்ல பயனுள்ளதாக இருக்கும், இது கிராவிட்டி போன்ற கான்செப்ட் கற்று கொடுக்கும் சோளார் சிஸ்டம் , பிக்சியஸ் கோல்ட் பிளானெட் போன்ற இந்த குழந்தை கேம் ஆப்பில் 300 க்கும் மேற்பட்ட லெவல் இண்டர்கலெக்டிக் கேம் கிரவுண்டில் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு லெவலும் முந்தையதை விட சவாலானதாக இருக்கும் இதன் மூலம் உங்களின் குழந்தை அறிவு மேம்படுத்த முடியும் அதாவது இந்த கேம் உங்களின் குழந்த 7 வயதிற்குள் இருந்தால் இது உங்களுக்கு சரியானதாக இருக்கும.
உங்களின் குழந்தை கணக்கு படத்தில் வீக் ஆக இருந்தாலோ அல்லது கவனம் செலுத்தாமல் இருந்தால், இந்த Moose Math ஆப் மூலம் உங்கள் குழந்தை மிக ஜாலியாகவும் மற்றும் ஆர்வமாகவும் காற்று கொள்ளும் நிஜ வாழ்க்கைப் பொருள்கள் மூலம் குழந்தைகளுக்கு கணிதம் கற்று கொடுக்கும் இதன் மூலம் இதன் மூலம் உங்களின் குழந்தை கணக்கு படத்தை எளிதாக கற்றோள்ள முடியும் மேலும் உங்களின் குழந்தை 4+ வயதிளிருந்தால் இது பெஸ்ட்
உங்களின் குழந்தை படம் வரைவதில் ஆர்வம் அதிகம் என்றால் உங்களின் ஆண்ட்ரோய்ட் போன் அல்லது டேப்லட் ஸ்க்ரீன் பயன்படுத்தி கேன்வவில் படங்களை வரைய முடியும் அதாவது இந்த ஆப் மூலம் படம் வரைவதர்க்கான அனைத்து டூல் இருப்பதால் உங்களின் குழந்த மிக சிறந்த பெய்ண்டிங் மற்றும் ஸ்கெட்சிங் பயன்படுத்தலாம் இந்த ஆப அனைத்து வயது குழந்தைகளும் பயன்படுத்த முடியும்.
உங்களின் குழந்தை படிப்பதை சரியாக படிக்க விரும்பினால் இந்த ஆப் பயனுள்ளதாக இது ஒரு ஆண்ட்ரோய்ட் Starfall ஆப் குழந்தைகளை ஈர்க்ககொடிய மிக சிறந்த ஆப்களில் ஒன்றாகும் இதன் மூலம் உங்களின் குழந்தைகள் வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது என்பதை கற்று கொடுக்கும்.மேலும் இதில் vowels எப்படி உச்சரிப்பது என்பதை கற்று கொடுக்கும் இந்த ஆப் 4+ வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் குழந்தை ஸ்டார்களை பார்த்து, அங்கே என்ன இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறதா? NASA ஆப் மூலம் உங்கள் குழந்தையின் விண்வெளி, பிளானெட், நட்சத்திரங்கள் மற்றும் பூமிக்கு வெளியே வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆர்வத்தை ஊக்குவிக்கவும். இந்த ஆப் யின் மூலம் நிலா, சூரியன் போன்ற விண்வெளி பற்றி ஆர்வம் காடும் உங்கள் கோலாந்தைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் மேலும் இது 7 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைக்கு மூளை வளர்ச்சியை தூண்டும் மிக சிறந்த ஆண்ட்ரோய்ட் ஆப் ஆகும்.
இதையும் படிங்க:Instagram யில் இந்த செட்டிங் உடனே செய்துவிடுங்க இல்லயெனில் மொத்த டேட்டாவும் லீக்