HIGHLIGHTS
வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 250 பேருக்கு மெசேஜ்களை அனுப்பலாம்
பயனர்கள் தங்கள் நேரத்தை நிறைய சேமிக்க முடியும்
வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஒவ்வொன்றாக அனுப்புவதில் நேரம் வீணாகிறது
புத்தாண்டுக்கு இன்னும் சிறிது நேரமே உள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க நீங்கள் ஷெட்யூல் , உங்கள் நேரத்தை மட்டுமல்ல, நேரத்தையும் மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த ட்ரிக்ஸ்.தெரிந்து கொள்ளலாம் நீங்கள் ஒரே நேரத்தில் 250 பேருக்கு WhatsApp மெசேஜ்களை அனுப்ப முடியும். எனவே இந்த ட்ரிக்ஸ் எது, அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
எந்த ஒரு க்ரூப்பையும்உருவாக்காமல் WhatsApp பயனர்கள் பல பயனர்களுக்கு மெசேஜ்கள், போட்டோ அல்லது வீடியோக்களை அனுப்ப மற்றொரு வழி உள்ளது. இந்த மெசேஜிங் மூலம், ஒரே நேரத்தில் 256 பேருடன் தகவல்களைப் பகிரலாம். வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் 'பிராட்காஸ்ட் லிஸ்ட்கள்' என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது எந்த குறிப்பிட்ட தகவலையும் ஒரே நேரத்தில் 256 பேருடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. செய்தி, படம் அல்லது வீடியோவைப் பெறுபவர்கள் உங்கள் போனின் கான்டெக்ட் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே ஒரே முன் தேவை.
WhatsApp பிராட்காஸ்ட் லிஸ்ட் அம்சம் எப்படி பயன்படுத்துவது?
- வாட்ஸ்அப் செயலிக்குச் சென்று வலதுபுறம் மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்
- டிஸ்பிளேயில் உள்ள விருப்பங்களில், இரண்டாவது ‘New Broadcast’ விருப்பத்தைத் தேர்வு செய்யவும்
- ப்ரோடு காஸ்ட்க்கான கான்டெக்ட்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்
- நீங்கள் விரும்பும் பல தொடர்புகளைத் (Contact ) தேர்ந்தெடுக்கவும், லிமிட் 256 ஆகும்.
- அனைத்து தொடர்புகளையும் தேர்ந்தெடுத்ததும், ப்ரோடு காஸ்ட் விண்டோ உருவாக்க, 'டிக்' என்பதைக் கிளிக் செய்யவும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட WhatsApp தொடர்புகளுக்கு ஒரே நேரத்தில் எந்த மெஸேஜையும் , போட்டோ அல்லது வீடியோவையும் அனுப்ப இந்த விண்டோ பயன்படுத்தலாம்.
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.