50 இன்ச் கொண்ட Realme Smart TV 4K இந்தியாவில் அறிமுகம்.

Updated on 31-May-2021
HIGHLIGHTS

Realme ஸ்மார்ட் டிவி 4 கேவை இந்தியாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

Realme டிவி சீரிஸில் , நிறுவனம் 43 இன்ச் மற்றும் 50 இன்ச் ஸ்க்ரீன் அளவுகளுடன் இருக்கும்

ரியல்மியின் பிரத்யேக குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

Realme தனது புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் ​​Realme ஸ்மார்ட் டிவி 4 கேவை இந்தியாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. புதிய Realme டிவி சீரிஸில் , நிறுவனம் 43 இன்ச் மற்றும் 50 இன்ச் ஸ்க்ரீன் அளவுகளுடன் இரண்டு டிவிகளை திரையிட்டது. இந்த டிவிகளின் விலை நாட்டில் ரூ .27,999 ஆக தொடங்குகிறது. இது தவிர, நிறுவனம்  Realme X7 Max 5G  ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. .இவை 10.7 கோடி நிறங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி விஷன், ரியல்மியின் பிரத்யேக குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மற்றும் 50 இன்ச் அம்சங்கள்

– 43 / 50 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே, HDR 10, குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், டால்பி விஷன்
– 1.5GHz குவாட்-கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்
– மாலி-G52MC1 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு டிவி 10.0 
– பில்ட் இன் குரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, லைவ் சேனல்
– பில்ட் இன் மைக்ரோபோன்கள்
– வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, 3 x HDMI, 2 x USB, ஈத்தர்நெட்
– 24 வாட் (12W x 2 ஸ்பீக்கர் + ட்வீட்டர்), டால்பி அட்மோஸ் 

பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மாட் டிவி 24 வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஹேன்ட்ஸ் – பிரீ வாய்ஸ் கண்ட்ரோல், பில்ட்-இன் மைக்ரோபோன்கள் உள்ளன. இதனால் கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் எளிதில் பேச முடியும். 

ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K விலை தகவல்.

ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 27,999 என்றும் 50 இன்ச் மாடல் ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டிவி ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் ஜூன் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :