சீனா அறிமுகம் செய்தது World’s Fastest Internet 1செகண்டில் 150 HD மூவீ டவுன்லோட் செய்யலாம்.

சீனா அறிமுகம் செய்தது World’s Fastest Internet 1செகண்டில் 150 HD மூவீ டவுன்லோட் செய்யலாம்.
HIGHLIGHTS

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, சீனா முதலில் உலகை காப்பி செய்து வருகிறது

சீனா, உலகின் அதிவேக இன்டர்நெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு நொடியில் 150 HD திரைப்படங்களை லைவ் அல்லது டவுன்லோட் செய்யக்கூடிய அளவுக்கு இந்த இன்டர்நெட்டின் ஸ்பீட் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, சீனா முதலில் உலகை காப்பி செய்து வருகிறது இப்போது அது தன்னைப் புதுமைப்படுத்திக் கொள்கிறது. உலகின் அனைத்துப் பொருட்களின் டூப்ளிகேட் காப்பி தயாரிப்பதில் புகழ்பெற்ற சீனா, உலகின் அதிவேக Internet அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்டர்நெட்டின் ஸ்பீட் தற்போதைய இன்டர்நெட் வேகத்தை விட 10 மடங்கு அதிகம் ஆகும் .

Internet 150 HD மூவிகளை 1 நொடியில் டவுன்லோட் செய்யலாம்

ஒரு நொடியில் 150 HD திரைப்படங்களை லைவ் அல்லது டவுன்லோட் செய்யக்கூடிய அளவுக்கு இந்த இன்டர்நெட்டின் ஸ்பீட் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. Tsinghua Universit, சைனா மொபைல், Huawei Technologies மற்றும் செCernet Corporation ஆகியவற்றின் உதவியுடன் உலகின் ஹை ஸ்பீட் இன்டர்நெட் திட்டத்தை சீனா நிறைவு செய்துள்ளது. அமெரிக்கா Huawei ஐ தடை செய்ததையும், Huawei தனது சந்தையை இந்திய சந்தையில் இருந்து திரும்பப் பெற்றதையும் உங்களுக்கு நினைவூட்டுவோம்.

Internet speed
#Internet

ஆப்டிகல் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த திட்டம் தற்போது 3,000 கிலோமீட்டர்களுக்கு பரவியுள்ளது மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கேபிளிங் அமைப்பு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையம் தற்போது பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சோவை இணைக்கிறது.

1.2TB யின் speed

இந்த இன்டர்நெட்டின் ஸ்பீட் வினாடிக்கு 1.2TB ஆகும். தற்போது உலகின் பெரும்பாலான இன்டர்நெட் நெட்வொர்க்குகள் வினாடிக்கு 100ஜிபி ஸ்பீடில் மட்டுமே இயங்குகின்றன. தற்போது அமெரிக்காவில் அதிகபட்ச இன்டர்நெட் ஸ்பீட் வினாடிக்கு 400 ஜிபி. ஒவ்வொரு செகண்ட் ஆகும்.

இதையும் படிங்க:இந்தியாவில் அறிமுகம் ஆகுமுன்னே Samsung Galaxy A25 5G,யின் பல தகவல் லீக்

பெய்ஜிங்-வுஹான்-குவாங்சோ நகரங்கள் சீனாவின் எதிர்கால இணைய தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த இணையம் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையம் அனைத்து விதமான சோதனைகளையும் கடந்துவிட்டது. இந்த திட்டத்திற்கு எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியும் எடுக்கப்படவில்லை, மேலும் இதில் பயன்படுத்தப்படும் அனைத்து ஹார்டுவேர் மற்றும் மென்பொருட்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo