Mi NoteBook Ultra மற்றும் Mi NoteBook Pro யில் 4,500ரூபாய் டிஸ்கவுண்ட் உடன் வாங்க அறிய வாய்ப்பு.
Mi NoteBook Ultra மற்றும் Mi NoteBook Pro விற்பனை நண்பகல் 12 மணி முதல் நடைபெறும்.
இந்த இரண்டு லேப்டாப்பின், HDFC வங்கி மூலம் பணம் செலுத்துவதற்கு ரூ .4,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இரண்டு சியோமி லேப்டாப்களும் விண்டோஸ் 10 இல் இயங்குகின்றன, மேலும் அவை விண்டோஸ் 11 க்கு மேம்படுத்தப்படலாம்
சியோமி தனது சமீபத்திய Mi நோட்புக் அல்ட்ரா மற்றும் மி நோட்புக் ப்ரோ இன்று விற்பனைக்கு கிடைக்கும். இவை சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டன. இந்த லேப்டாப்கள் 11 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அதனுடன் இன்டெல் ஐரிஸ் XE கிராபிக்ஸ் கிடைக்கிறது. மி நோட்புக் அல்ட்ரா மற்றும் மி நோட்புக் ப்ரோ பல காணபிக்கிறேசன் கிடைக்கும் இரண்டு லேப்டாப்களும் சிங்கிள் பளபளப்பான சாம்பல் நிறத்தில் வருகின்றன. இரண்டு சியோமி லேப்டாப்களும் விண்டோஸ் 10 இல் இயங்குகின்றன, மேலும் அவை விண்டோஸ் 11 க்கு மேம்படுத்தப்படலாம். Mi நோட்புக் அல்ட்ரா மற்றும் Mi நோட்புக் ப்ரோவின் விலை மற்றும் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.
Mi NoteBook Ultra மற்றும் Mi NoteBook Pro வின் விலை
அமேசான் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mi.com இல் அதன் விற்பனை நண்பகல் 12 மணி முதல் நடைபெறும். மி நோட்புக் அல்ட்ராவின் விலை ரூபாய் 59,999. அதே நேரத்தில், மி நோட்புக் ப்ரோவின் விலை ரூ .56,999. சலுகைகளைப் பற்றி பேசுகையில், இந்த இரண்டு லேப்டாப்பின், HDFC வங்கி மூலம் பணம் செலுத்துவதற்கு ரூ .4,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனுடன், கட்டணமில்லா இஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.
MI நோட்புக் அல்ட்ரா லேப்டாப்பின் அம்சங்கள்
:- அலுமினியத்திலிருந்து உருவாக்கம் பெற்றுள்ளது
– விண்டோஸ் 10 ஹோம்
– 15.6-இன்ச் 3200 x 2000 பிக்சல்ஸ் Mi-Truelife+ டிஸ்ப்ளே
– 16:10 ரேஷியோ
– 90 ஹெர்ட்ஸ் ரேட்
– 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
– 100 சதவீதம் sRGB கவரேஜ்
– TUV ரெய்ன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ்
– டிசி டிம்மிங் ஆதரவு
– 89 சதவிகிதம் ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ
– எச்டி வெப்கேம்
– இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ்
– இன்டெல் கோர் i7-11370H CPU
– 3,200 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் 16 ஜிபி டிடிஆர் 4 ரேம்
– 512 ஜிபி என்விஎம்எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
– வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, தண்டர்போல்ட் 4 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி டைப்-சி போர்ட், இரண்டு யூஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்
– டிடிஎஸ் ஆடியோ செயலாக்கத்துடன் இரண்டு 2W ஸ்பீக்கர்ஸ்
– இதன் பவர் பட்டனே, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனராக செயல்படும்
– மூன்று நிலை பிரைட்னஸ் மற்றும் 1.5 மிமீ டிராவல் உடன் பேக்லிட் சிஸர் கீபோர்ட்
– 70Whr பேட்டரி
– 12 மணிநேர பேட்டரி ஆயுள்
– 65W சார்ஜர்
– USB டைப்-சி சார்ஜிங் போர்ட்
– அளவீட்டில் 17.9 மிமீ தடிமன்
– எடையில் 1.7 கிலோ.
MI நோட்புக் ப்ரோ லேப்டாப்பின் அம்சங்கள்
:- 14 இன்ச் 2.5 கே (2,560×1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
– 16:10 ரேஷியோ
– 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
– 100 சதவீதம் எஸ்ஆர்ஜிபி கவரேஜ்
– டியூவி ரெய்ன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ்
– டிசி டிம்மிங்
– ஐரிஸ் Xe கிராபிக்ஸ் கொண்ட 11 த் ஜென் இன்டெல் கோர் i7 ப்ராசஸர்
– 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
– Mi நோட்புக் ப்ரோவும் Mi நோட்புக் அல்ட்ராவின் அதே கனெக்டிவிட்டி விருப்பங்கள் மற்றும் ஆடியோ திறன்களைக் கொண்டுள்ளது.
– 56Whr பேட்டரி
– 11 மணிநேர பேட்டரி ஆயுள்
– எடையில் வெறும் 1.4 கிலோ உள்ளது
– அளவீட்டில் 17.3 மிமீ தடிமன்
மேலும் இந்த இரண்டுமே இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் கொண்ட 11 த் ஜென் இன்டெல் கோர் ப்ராசஸர்களால் இயக்கப்படுகின்றன மற்றும் பல ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகின்றன. ஆனால் 15.6-இன்ச் Mi நோட்புக் அல்ட்ரா மற்றும் 14-இன்ச் Mi நோட்புக் ப்ரோ ஆகியவை சிங்கிள் வண்ண விருப்பத்தின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஸ்லிம் மற்றும் லைட் வடிவமைப்பை பெற்றுள்ள இந்த இரண்டு லேப்டாப்களுமே பேக்லிட் கீபோர்ட் மற்றும் ஒரு உயரமான 16:10 ரேஷியோ டிஸ்பிளேவை வழங்குகின்றன இந்த இரண்டு Mi நோட்புக் மாடல்களும் விண்டோஸ் 10 உடன் வருகின்றன, மேலும் அவைகள் விண்டோஸ் 11 க்கு மேம்படுத்தப்படும
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile