வாட்ஸ்அப் இப்போது ஒரு மிக பாப்புலரான பயன்பாடாக மாறியுள்ளது, இது உங்கள் தொழில்முறை முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள்பர்சனல் வாட்ஸ்அப் சேட்டை(Chat ) படித்துவிடுவார்களோ என்று எண்ணி காண்பிப்பதைத் தவிர்ப்பார்கள் . பல பயனர்கள் வாட்ஸ்அப்பில் ஒரு லாக்கும் வைக்கின்றனர். ஆனால் உங்கள் போன் வேறொருவரின் கையில் செல்லும்போது பல முறை நாம் அதிகம் பயப்படுவது உண்டு. மேலும் whatsapபp Chat படிக்காம இருக்க முழு வாட்ஸ்அப் பயன்பட்டிக்கே லோக் போடுவோம் இனி நீங்கள் நீங்கள் முழு வாட்ஸ்அப்பையும் லோக் செய்ய தேவை இல்லை மற்றும் உங்களின் வாட்ஸ்அப் பாஸ்வர்ட் தெரிந்து இருந்தாலும் உங்களின் பர்சனல் chat யாராலும் படிக்க முடியாது எனவே நீங்கள் உங்கள் போனை யாரிடம் கொடுத்தாலும் பயப்புடை தேவை இல்லை. இதோ இந்த ட்ரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க.