முழு whatsapp லோக் போடாமல் PERSONAL CHAT மட்டும் லோக் போடுவது எப்படி

முழு  whatsapp லோக் போடாமல்  PERSONAL CHAT மட்டும் லோக் போடுவது எப்படி
HIGHLIGHTS

வாட்ஸ்அப் இப்போது ஒரு மிக பாப்புலரான பயன்பாடாக மாறியுள்ளது

வாட்ஸ்அப் பாஸ்வர்ட் தெரிந்து இருந்தாலும் உங்களின் பர்சனல் chat யாராலும் படிக்க முடியாது

hatsapபp Chat படிக்காம இருக்க முழு வாட்ஸ்அப் பயன்பட்டிக்கே லோக் போடுவோம்

வாட்ஸ்அப் இப்போது ஒரு மிக பாப்புலரான பயன்பாடாக மாறியுள்ளது, இது உங்கள் தொழில்முறை முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள்பர்சனல்  வாட்ஸ்அப் சேட்டை(Chat )  படித்துவிடுவார்களோ  என்று  எண்ணி காண்பிப்பதைத் தவிர்ப்பார்கள் . பல பயனர்கள் வாட்ஸ்அப்பில் ஒரு லாக்கும்  வைக்கின்றனர். ஆனால் உங்கள் போன் வேறொருவரின் கையில் செல்லும்போது பல முறை நாம் அதிகம் பயப்படுவது உண்டு. மேலும் whatsapபp  Chat படிக்காம இருக்க முழு  வாட்ஸ்அப் பயன்பட்டிக்கே லோக் போடுவோம் இனி நீங்கள் நீங்கள் முழு வாட்ஸ்அப்பையும் லோக் செய்ய தேவை இல்லை மற்றும் உங்களின்  வாட்ஸ்அப் பாஸ்வர்ட் தெரிந்து இருந்தாலும் உங்களின் பர்சனல் chat  யாராலும் படிக்க முடியாது எனவே நீங்கள் உங்கள் போனை யாரிடம் கொடுத்தாலும் பயப்புடை தேவை இல்லை. இதோ இந்த ட்ரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க.

வாட்ஸ்அப் சேட் (CHAT ) திறக்காது, இது அற்புதமான ட்ரிக்.

  • இதற்காக, உங்கள் போனில் ஒரு சிறப்பு ஆப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • Play Store யில் சென்று Chat Lock for Whatsapp என்று சர்ச் செய்ய வேண்டும் 
  • இப்போது உங்கள் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • Accessibility மற்றும்  Battery Optimization யின் அனுமதியை தட்டவும்.
  • இப்போது நீங்கள் ஒரு Pinஅமைக்க வேண்டும். அதை இரண்டு முறை வைத்து உறுதிப்படுத்தவும்.
  • இப்போது நீங்கள் திறந்தால்  பாஸ்வர்ட் கேட்க வேண்டிய சேட்களை சேர்க்க வேண்டும்.
  • இதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள + அடையாளத்தைத் தட்டவும்.
  • இப்போது, ​​ஒவ்வொன்றாக லோக் செய்ய வேண்டிய சேட்களைச் சேர்க்கவும்.
  • செயல்முறை முடிந்ததும், இந்த சேட்கள் திறக்கப்படும் போதெல்லாம், பயனரிடம் பாஸ்வர்ட் கேட்கப்படும்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo