itel கலரை மாற்றக்கூடிய போன் அறிமுகம், கூடவே ரூ.3,000 மதிப்புள்ள bag Free
itel நிறுவனம் அதன் itel Color Pro 5G போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது, இது ஒரு பட்ஜெட் 5G போன் ஆகும், இது சில கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வருகிறது, இந்த போனனது அடுத்த ஜென் IVCO (itel Vivid Color) தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது ஸ்மார்ட்போனின் பின் பேனலின்கலரை மாற்றி மேலும் அழகாக்குகிறது. புதிய ஐடெல் போன் விலை மற்றும் அதன் சிறப்பம்சங்களில் என்ன சுவாரசியம் இருக்கிறது என்று பார்க்கலாம்.
itel Color Pro 5G யின் விலை தகவல்
இந்தியாவில் itel Color Pro 5G விலை ரூ.9,999. லாவெண்டர் பேண்டஸி மற்றும் ரிவர் ப்ளூ உள்ளிட்ட இரண்டு கலர் வகைகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் Amazon யில் வாங்குவதற்கு கிடைக்கும். சிறப்பு அறிமுகச் சலுகையின் கீழ், கஸ்டமர்கள் இதை ரூ.3,000 விலையில் இலவச ட்ராலி பேக்கைப் பெறலாம். இது தவிர, ஒரு முறை ஸ்க்ரீன் ரீப்லேச்மென்ட் சேவையும் போனுடன் கிடைக்கிறது, இதன் விலை ரூ 2000 ஆகும்.
Introducing the itel ColorPro 5G Smartphone– a revolution in your hands. Experience the breakthrough IVCO technology and ultra-fast 5G++ connectivity at just Rs 9999. It's not just a phone; it's a game-changer.#itelColorPro5G #ColorPro5G #itelSmartphone #BeUnstoppable pic.twitter.com/bEJU5GgrHf
— itel India (@itel_india) July 17, 2024
itel Color Pro 5G யின் டாப் அம்சம்
டிசைன்:
இதன் டிசைன் பற்றி பேசினால், இந்த டிவைசில் டூயல்-டோன் பிளாஸ்டிக் பினிஷ் மற்றும் கேமரா லென்ஸைச் சுற்றி எழுப்பப்பட்ட ரிங்களுடன் வருகிறது. ஃபோன் ஒரு வசதியான பிடிப்புக்காக சற்று கர்வ்ட் எட்ஜ்களையும் கொண்டுள்ளது மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான கலர்களில் கிடைக்கிறது: லாவெண்டர் பேண்டஸி மற்றும் ரிவர் ப்ளூ. GenZ பயனர்களுக்காகவே இந்த போன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறைந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான போனை பெற முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
டிஸ்ப்ளே:
டிஸ்ப்ளே பற்றி பேசினால், இந்த போனில் இந்த ஃபோன் HD+ (1612 x 720 பிக்சல்கள்) ரேசளுசனை வழங்கும் 6.6 இன்ச் IPS LCD பேனலுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்த டிஸ்ப்ளே 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிசைனுடன் வருகிறது.
Paws that stalk, eyes that dare—ignite your potential with itel’s upcoming flagship smartphone, Color Pro 5G. Be unstoppable!#BeUnstoppable #itelSmartphone #SmartphoneLaunch pic.twitter.com/I5aas1Y5JX
— itel India (@itel_india) July 12, 2024
பர்போமான்ஸ்:
இந்த போனில் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6080 ப்ரோசெசர் நிறுவப்பட்டுள்ளது, இது Mali-G57 MP2 GPU உடன் ஆதரிக்கப்படுகிறது. 6ஜிபி இன்பில்ட் ரேம் தவிர, 6ஜிபி கூடுதல் விர்ச்சுவல் ரேமுக்கான சப்போர்டையும் ஃபோன் கொண்டுள்ளது.
கேமரா:
போட்டோ எடுப்பதற்க்கு இந்த Itel ColorPro ஸ்மார்ட்போன் 50MP பரும் பின்புற கேமரா மற்றும் 0.08MP செகண்டரி லென்ஸை வழங்குகிறது. இந்த கேமரா 30fps ஸ்பீடில் 1080p வரை வீடியோ ரெக்கார்ட் செய்வதை சப்போர்ட் செய்கிறது முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிர்க்காக 8எம்பி ஷூட்டரைப் வழங்குகிறது.
பேட்டரி::
கடைசியாக, ஃபோனை இயக்குவது 5000mAh பேட்டரி ஆகும், இது 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது கனெக்டிவிட்டி விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, 4ஜி LTE வைஃபை 5, புளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். கூடுதல் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஃபேஸ் அன்லாக் மற்றும் USB-C போர்ட் ஆகியவையும் உள்ளன.
இதையும் படிங்க: Samsung Galaxy M35 5G போன் இந்தியாவில் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile