Huawei FreeBuds 4i TWS Earphones அறிமுகம் 10 நிமிட சார்ஜில் 4 மணி நேரம் பயன்படுத்தலாம்

Huawei FreeBuds 4i TWS Earphones அறிமுகம் 10 நிமிட சார்ஜில் 4 மணி நேரம் பயன்படுத்தலாம்
HIGHLIGHTS

Huawei FreeBuds 4i அறிமுகம்.

ட்ரு வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்கள்

இயர்போன் விலை ரூ.7,990

Huawei FreeBuds 4i True Wireless Stereo (TWS) இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயர்போன்கள் 10 மணிநேரம் தொடர்ந்து இசையை இயக்கும் வசதியுடன் வழங்கப்படுகின்றன. இதில் 10மிமீ டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும், Active Noise Cassation தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. FreeBuds 4i TWS இயர்போன்கள் மேம்பட்ட குறைந்த லேட்டன்சி அல்காரிதம்களுடன் வருகின்றன என்று Huawei கூறுகிறது, இது கேம்களை விளையாடும் போது ஆடியோ மற்றும் வீடியோ இடையே தாமதத்தை குறைக்கிறது.

ஹூவாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரீபட்ஸ் 4ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இதில் ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 10 மணி நேரத்திற்கான ஸ்டான்ட்-அலோன் பேட்டரி லைப், புதிய வட்ட வடிவ கேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூவாய் பிரீபட்ஸ் 4ஐ அம்சங்கள்

– ப்ளூடூத் 5.2
– 10 எம்எம் டைனமிக் டிரைவர் 
– ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரண்ட் மோட்
– டூயல் மைக்ரோபோன் ஏ.ஐ. கால் நாய்ஸ் ரிடக்‌ஷன்
– டபுள் டேப் கண்ட்ரோல்
– லோ-லேடன்சி மோட் 
– 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– சார்ஜிங் கேசில் 215 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
– யு.எஸ்.பி. டைப் சி

இந்த ஹெட்செட் 3டி எர்கோனோமிக் டிசைன், குறைந்த எடை உள்ளிட்டவை காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. 

ஹூவாய் பிரீபட்ஸ் 4ஐ செராமிக் வைட், கார்பன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் பிராஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,990 ஆகும். இது அமேசான் தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஹூவாய் தீபாவளி சலுகையின் கீழ் இந்த இயர்பட்ஸ் ரூ. 1000 உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சலுகை நவம்பர் 5 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo