WhatsApp யில் அடிக்கடி வரும் நோட்டிபிகேஷனால் தொல்லையா இதோ இதை செய்ங்க போதும்.

WhatsApp  யில் அடிக்கடி வரும் நோட்டிபிகேஷனால் தொல்லையா இதோ இதை செய்ங்க போதும்.
HIGHLIGHTS

இன்று உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப்பில் அடிக்கடி வரும் நோட்டிஃபிகேஷன்களால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள்

இது மிகவும் எளிதான செயலாகும்

இன்று உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் வந்த பிறகு இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பும் துறையில் பெரிய மாற்றம் காணப்படுகிறது. இந்த ஆப்ஸ் உலகம் முழுவதும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வேலைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் வருகையால் நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களால் WhatsApp பயன்படுத்தப்படுகிறது.

மறுபுறம், பல WhatsApp பயனர்கள் செயலியில் அடிக்கடி நோட்டிகேஷனல் எரிச்சலடைகிறார்கள். வாட்ஸ்அப்பில் அடிக்கடி வரும் நோட்டிஃபிகேஷன்களால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் அத்தகைய ட்ரிக்ஸை பற்றிதான், அதன் உதவியுடன் இந்த நோட்டிபிகேஷன் ப்லோக் செய்யலாம். இதைச் செய்ய நீங்கள் எந்த வகையிலும் சிரமங்களை சந்திக்க மாட்டீர்கள். இது மிகவும் எளிதான செயலாகும்

ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்களை தனிப்பயனாக்குதல்

  • வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியான நோட்டிபிகேஷன்களை ப்லோக் செய்ய, முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்களை திறக்க வேண்டும்.
  • இப்போது நோட்டிபிகேஷன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்த கட்டத்தில், மேனேஜ் நோட்டிபிகேஷன் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது நீங்கள் செயலி நோட்டிபிகேஷன் கீழே உள்ள வாட்ஸ்அப் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன் பிறகு, வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்களை கஸ்டமைஸ்  மூலம் அவற்றை ப்லோக் செய்யலாம்.

மொபைல் போனில் மறைத்து வை

இது தவிர வாட்ஸ்அப்பில் அடிக்கடி வரும் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தும் பயன்பாட்டை மறைத்து விடலாம். பல ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டை மறைக்க விருப்பம் உள்ளது. செட்டிங்ஸ் சென்று WhatsApp ஐ மறைக்கலாம். பயன்பாட்டை மறைத்த பிறகு, வாட்ஸ்அப்பின் அறிவிப்பு தொலைபேசியின் அறிவிப்பு பட்டியில் காட்டப்படாது. டயல் பேடில் ரகசியக் குறியீட்டை உள்ளிட்டு வாட்ஸ்அப்பைத் திறக்கும் போது, ​​வாட்ஸ்அப் அறிவிப்புகள் காட்டப்படும்.

இந்த ட்ரிக்சின் உதவியுடன், உங்கள் வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்களை ப்லோக் செய்யப்படாது , ஆனால் அதை நோட்டிபிகேஷன்பட்டியிலும் பார்க்க முடியாது. ரகசியக் குறியீட்டை உள்ளிட்டு வாட்ஸ்அப்பை அணுகும்போது மட்டுமே நோட்டிபிகேஷன் பார்க்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo