WhatsApp யில் இப்பொழு நொடியில் Chat Lock செய்யலாம்

Updated on 18-Oct-2023
HIGHLIGHTS

WhatsApp புதிய ஷார்ட்கட்களை சோதித்து வருவதாகக் கூறப்படுகிறது,

இது பயனர்கள் செட்களை வேகமாகப் லோக் செய்ய உதவும்.

இந்த ஷோர்ட்கட் தற்போது ஆண்ட்ராய்டில் சோதிக்கப்படுகின்றன.

மெட்டாவுக்குச் சொந்தமான இச்ண்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp புதிய ஷார்ட்கட்களை சோதித்து வருவதாகக் கூறப்படுகிறது, இது பயனர்கள் செட்களை வேகமாகப் லோக் செய்ய உதவும். அறிக்கையின்படி, இந்த ஷோர்ட்கட் தற்போது ஆண்ட்ராய்டில் சோதிக்கப்படுகின்றன.

இந்த WhatsApp passkey அம்சம் என்ன ?

WABetaInfo, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் வெளியீட்டின் படி, சில பீட்டா சோதனையாளர்களுக்கு ஆண்ட்ராய்டில் செட்களை வேகமாகப் லோக் செய்வதற்க்கான புதிய ஷோர்ட்கட்களை மெசேஜிங் தளம் வெளியிடுகிறது.

சேட் லிஸ்டிலிருந்து நேரடியாக செட்களை விரைவாகப் லோக் செய்ய புதிய ஷோர்ட்கட்சடை நிறுவனம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சேட் தகவல் ஸ்க்ரீனில் இருந்து செட்களை லோக் செய்வதற்க்கான செயல்முறையை வாட்ஸ்அப் எளிதாக்கலாம்.

அனைத்து பீட்டா பயனர்களும் உடனடியாக இந்த இரண்டு புதிய அம்சங்களையும் அணுக மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சில பயனர்கள் புதிய அப்டேட் மூலம் சேட் பட்டியலிலிருந்து செட்களை லோக் செய்வதற்க்கான விருப்பத்தைப் பெறுவார்கள், மற்றவர்கள் toggle மூலம் மட்டுமே சேட்களை லோக் செய்ய முடியும்.

ஆப் யின் முந்தைய வெர்சனில் சேட்களை லோக் செய்ய பயனர்கள் சேட் தகவல் பகுதிக்குச் சென்று, சேட்டை லோக் செய்வதன் மூலம் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, Chat Lock ஸ்க்ரீனில் நிலைமாற்றத்தை செயல்படுத்த வேண்டும். இருப்பினும், சமீபத்திய அப்டேட்களுடன் வாட்ஸ்அப் இந்த அம்சத்தின் லிமிட்டை விரிவுபடுத்துகிறது மற்றும் சேட் பட்டியல்களில் சேர்க்கிறது.

இதுவரை இந்த அம்சத்தை கவனிக்காத பயனர்கள் தங்கள் சேட்களை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த அம்சத்தைப் பற்றி அறிந்திருப்பதையும் இது உறுதிசெய்யும். சேட்களை லோக் செய்வதற்க்கான செயல்முறையை மேம்படுத்தவும், சேட்டை லோக் அல்லது திறப்பதற்கான ஸ்டேப்களை குறைக்கவும் இது நம்புகிறது.

இதையும் படிங்க: Malware in Android: புதிய பேங்கிங் வைரஸ் யிலிருந்து எச்சர்க்கை மக்களே

வாட்ஸ்அப் Passkeys

சமீபத்தில் வாட்ஸ்அப் ஆனது Android யில் Passkey சப்போர்டை அறிவித்தது. பிங்கர்ப்ரின்ட் முகம் ஸ்கேன் அல்லது பின் மூலம் தங்கள் போனை திறக்கும் அதே வழியில் பயனர்கள் தங்கள் அக்கவுன்ட்களில் லோகின் Passkeys அனுமதிக்கிறது. இந்த அம்சம் பயனர் பாதுகாப்பை அதிகரிப்பதையும், பிரபலமான மெசேஜ் ஆப் யின் அங்கீகார செயல்முறையை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை அக்கவுன்ட் உரிமையாளர் மட்டுமே அவர்களின் வாட்ஸ்அப்பை அணுக முடியும் என்பதை உறுதி செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :