OnePlus 11R போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்கலாம்

Updated on 20-Jun-2024
HIGHLIGHTS

OnePlus 11R யின் விலை அதிகபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது

Amazon யில் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டு இதன் விலை 27,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது

OnePlus 11R டிஸ்கவுன்ட் தகவலை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

OnePlus 11R யின் விலை அதிகபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது , Amazon யில் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டு இதன் விலை 27,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. OnePlus 11R கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது,, இந்த ஸ்மார்ட்போன் OnePlus 11 series யின் ஆல்டரநேடிவ் வெர்சன் ஆகும் . OnePlus 11R டிஸ்கவுன்ட் தகவலை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

OnePlus 11R Amazon டிஸ்கவுன்ட் தகவல்

OnePlus 11R இந்தியாவில் ரூ,39,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் அடிப்படை வேரியன்ட் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் யின் விலை எந்த ஒரு பேங்க் ஆபரும் இல்லமலே அமேசானில் 27,999 ரூபாயின் விலையில் கிடைக்கிறது

இதில் கூடுதல் ஆபராக 1,500 பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம்

#OnePlus 11R Amazon

ஆனால் இதன் Oneplus அதிகாரபூர்வ Oneplus ஆன்லைன் ஸ்டோர் ஒப்பிடும்போது இதன் விலை 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் யின் விலை ரூ,35,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் 16 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் விலை 44,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது

#OnePlus-11R-official-website.jpg

OnePlus 11R மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது அவை சொனிக் ப்ளாக் ,க்லஸ்டிக் சில்வர் மற்றும் சோழர் ரெட்டில் கிடைக்கிறது

OnePlus 11R சிறப்பம்சம்

OnePlus 11R சிறப்ப்ம்சகம் பற்றி பேசுகையில், OnePlus 11R ஆனது 6.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz SuperAMOLED ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது போனில் டிஸ்ப்ளே HDR10+ சப்போர்ட் செய்கிறது

இந்த போனில் Qualcomm Snapdragon 8+ Gen 1 ப்ரோசெசரில் வேலை செய்கிறது இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட்டிங் உள்ளது. இது 50MP ப்ரைம் கேமரா 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ கேமராவைக் கொண்டிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக 16எம்பி கேமராவை இந்த போனில் கொண்டிருக்கும்.

OnePlus 11R ஆனது 100Hz SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். ஆண்ட்ராய்டு 13 இல் பேக் செய்யப்பட்ட OxygenOS இல் ஃபோன் வேலை செய்யும்.

இதையும் படிங்க: OnePlus Nord CE 4 Lite 5G அறிமுக தேதி வெளியானது, லீக் தகவல் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :