ITR பணம் வந்துள்ளதா ஆன்லைனில் ஸ்டேட்டஸ் எப்படி செக் செய்வது ?

ITR பணம் வந்துள்ளதா ஆன்லைனில் ஸ்டேட்டஸ் எப்படி செக் செய்வது ?
HIGHLIGHTS

ITR refund அதாவது ஜூலை 31 இன்கம் டேக்ஸ் (Income Tax Return) பைல் செய்வதற்க்கான கடைசி தேதி ஆகும்.

இன்கம் டேக்ஸ் நிரப்ப Form 16 முக்கியமாகும்

நீங்க ITR ஏற்கனவே பைல் செய்துள்ளிர்கள் ITR refund ஸ்டேடஸ் எப்படி செக் செய்வது என்று பார்க்கலாம்.

ITR refund அதாவது ஜூலை 31 இன்கம் டேக்ஸ் (Income Tax Return) பைல் செய்வதற்க்கான கடைசி தேதி ஆகும். இன்கம் டேக்ஸ் நிரப்ப Form 16 முக்கியமாகும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியிடுகின்றன. டேக்ஸ் அக்கவுன்ட் தாக்கல் செய்ய, வரி செலுத்துவோருக்கு பாரம் 16 மற்றும் பாரம் 26AS, வரி தகவல் அறிக்கை (TIS), வருடாந்திர தகவல் அறிக்கை (AIS), பேங்க் விவரங்கள் மற்றும் வட்டி சான்றிதழ் போன்ற பிற தேவையான ஆவணங்களும் தேவை. 2023-24 நிதியாண்டிற்கான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஐடிஆர்-1 முதல் ஐடிஆர்-7 வரை மொத்தம் ஏழு பார்ம்களை வெளியிட்டுள்ளது. மேலும் நீங்க ITR ஏற்கனவே பைல் செய்துள்ளிர்கள் ITR refund ஸ்டேடஸ் எப்படி செக் செய்வது என்று பார்க்கலாம்.

2024-25 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டிற்காக நான்கு கோடிக்கும் அதிகமான ITR ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையை அறிய விரும்பினால், வருமான வரித் துறையானது வரி செலுத்துவோர் சில ஸ்டெப்களில் ஆன்லைனில் பணத்தைத் திரும்பப்பெறும் ஸ்டேட்டஸ் கண்டறிய அனுமதிக்கிறது அது எப்படி என்பதை பார்க்கலாம்

Income tax e-filing போர்ட்டல் மூலம் Refund தகவல் பார்க்கலாம்

  • இன்கம்டேக்ஸ் இ-பைலிங் செய்வதற்க்கு முதலில் அதிகாரபூர்வ https://www.incometax.gov.in/iec/foportal/ போர்டளுக்கு செல்லவும்.
  • அதன் பிறகு அதை லாகின் செய்யவும்
  • இப்பொழுது PAN நம்பர், பாஸ்வர்ட் மற்றும் Captcha கோட் போட்டு லாகின் செய்யவும்.
  • இங்கு My Account’யில் செல்லவும் மற்றும் Refund/Demand Status”ஆப்சனில் க்ளிக் அல்லது தட்ட வேண்டும்
  • இங்கு உங்களுக்கு ரீபான்ட் ஸ்டேட்டஸ் உட்பட பைலிங் சம்தப்பட்ட அனைத்து தகவலையும் பெறலாம்.
  • NSDL TIN வெப்சைட் மூலம் refund தகவலை பெறலாம்
  1. NSDL TIN வெப்சைட்டில் செல்லவும் https://tin.tin.nsdl.com/oltas/refund-status-pan.html
  2. இங்கு உங்களின் PAN நம்பர் மற்றும் அசெஸ்மென்ட் வருடத்தை நிரப்ப வேண்டும்
  3. இப்பொழுது Proceed என்ற ஆப்சனை தட்டவும்.

இதையும் படிங்க Ola Maps யில் டேட்டா திருட்டுகாரணமாக நோட்டிஸ்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo