Google Pixel 8 Vs iPhone 15: இந்த 2 ப்ளக்ஷிப் போனில் எது பக்கா மாஸ் ?

Updated on 09-Oct-2023
HIGHLIGHTS

Google அதன் Made By Google Event யில் Google Pixel 8 அறிமுகம் செய்தது

iPhone15 seriesஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்டது. இரண்டின் விலையும் கிட்டத்தட்ட சமம்

பிக்சல் 8 மற்றும் ஐபோன் 15. இரண்டு போன்களின்சிறப்பம்சம் பார்க்கலாம்

கூகுள் அதன் Made By Google Event யில் Pixel 8 அறிமுகம் செய்தது இருப்பினும் இதில் பெரிய அப்டேட் என ஒன்ன்றும் இல்லை, ஆனால் இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இது அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் ஆப்பிள் ஐபோன் 15 வரிசையை ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்டது. இரண்டின் விலையும் கிட்டத்தட்ட சமம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் ரூ.80 ஆயிரம் விலையில் பிரீமியம் போனை வாங்க நினைத்தால், இரண்டு போன்களுமே உங்கள் மனதில் நிற்கும். எனவே எந்த ஸ்மார்ட்போனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்? பிக்சல் 8 மற்றும் ஐபோன் 15. இரண்டு போன்களின்சிறப்பம்சம் பார்க்கலாம் இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Google Pixel 8

Google Pixel 8 Vs ஐபோன்15: டிஸ்ப்ளே

  • பிக்சல் 8 – 6.2 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் , 1080 × 2400 பிக்சல்கள் ரேசளுசன் 428 ppi, 2000 nits ப்ரைட்னாஸ் இருக்கிறது
  • iPhone 15 – 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் 1179 × 2556 பிக்சல்கள் ரேசளுசன் 460 ppi, 2000 nits ப்ரைட்னாஸ் இருக்கிறது

Google Pixel 8 Vs ஐபோன்15:ப்ரோசெசர் மற்றும் ஸ்டோரேஜ்

  • பிக்சல் 8- கூகுள் டென்சர் ஜி3, 8ஜிபி ரேம், 256ஜிபி வரை ஸ்டோரேஜ் இருக்கிறது
  • iPhone 15- A16 Bionic, 512 GB வரை ஸ்டோரேஜ் இருக்கிறது

கூகுள் பிக்சல் 8 Vs ஐபோன்15:கேமரா

Iphone 15
  • Pixel 8 யில் 50MP ப்ரைமரி கேமரா கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் ƒ/1.7 அப்ரட்ஜர் உடன் 12MP அல்ட்ரா வைட் கேமரா ƒ/2.2 அப்ரட்ஜர் கொண்ட 10.5-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா (126 டிகிரி கொண்டுள்ளது.
  • iPhone 15- 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (ƒ/1.6 அப்ரட்ஜருடன் ƒ/2.4 அப்ரட்ஜருடன் கூடிய 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா (120 டிகிரி பார்வை), 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது.

கூகுள் பிக்சல் 8 Vs ஐபோன்15:பேட்டரி

கூகுள் பிக்சல் 8 ஆனது 4,575mAh பேட்டரி மற்றும் 27W வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. ஐபோன் 15 யில் 3,349mAh பேட்டரி நிரம்பியுள்ளது. இதன் மூலம் 20W வரை வயர் சார்ஜ் செய்வதற்கான ஆதரவு உள்ளது. இது 15W MagSafe வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 7.5W Qi வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க : Pixel 8 vs Galaxy S23:இந்த போனுக்கு இடையில் எது மாஸ்|Tech News

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :