BSNL ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான் தினமும் கிடைக்கும் 2GB டேட்டா

Updated on 06-Dec-2023
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் வாடிக்கையாளர்களுக்கு பல நீண்ட வேலிடிட்டியாகும்

இந்த ரீசார்ஜ் வவுச்சர்கள் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகின்றன

BSNL யின் இந்த திட்டத்தில் எத்தனை திட்டங்கள் இருக்கிறது அவற்றில் என்ன என்ன நன்மைகள் இருக்கிறது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் வாடிக்கையாளர்களுக்கு பல நீண்ட வேலிடிட்டியாகும் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களும் நல்ல பலன்களைப் பெறலாம் , இந்த ரீசார்ஜ் வவுச்சர்கள் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகின்றன. இருப்பினும், ஏற்கனவே செயலில் உள்ள திட்டத்துடன் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது.

சரி வாருங்கள் BSNL யின் இந்த திட்டத்தில் எத்ததை திட்டங்கள் இருக்கிறது அவற்றில் என்ன என்ன நன்மைகள் இருக்கிறது என்று பாப்போம் வாங்க.

BSNL Rs 788 Data Voucher

BSNL யின் ரூ.788 டேட்டா வவுச்சரில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது தவிர, இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி பற்றி பேசினால், 180 நாட்கள் அதாவது சுமார் 6 மாதங்கள் ஆகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வேறு எந்த தனி சலுகையும் வழங்கப்படவில்லை. அதாவது, உங்களுக்கு டேட்டா மற்றும் நீண்ட வேலிடிட்டியாகும் தேவை மட்டுமே இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்தது. இந்த திட்டத்தில், நீங்கள் காலிங் மற்றும் SMS மற்றும் பிற நன்மைகளுக்கு தனித் திட்டங்களை வாங்க வேண்டும்.

BSNL Rs 1515 data Voucher

BSNL யின் ரூ,1515 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, மேலும் இந்த இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, ரூ,1515 தினசரி டேட்டாவை தவிர Rs 788 திட்டத்தை போல வேறு எந்த கூடுதல் நன்மைகிடைக்கது நீங்கள் 2GB டேட்டா மீறினால் அதன் ஸ்பீட் 40 Kbps ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் யின் 411 ரூபாய் கொண்ட டேட்டா வவுச்சர்

இருப்பினும், இந்த இரண்டு திட்டங்களும் மிகவும் விலை உயர்ந்ததாக நீங்கள் கருதினால், கவலைப்படத் தேவையில்லை, உண்மையில் நிறுவனம் ரூ.411 விலையில் ஒரு திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த பிஎஸ்என்எல் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்திலும், மற்ற இரண்டு திட்டங்களைப் போலவே, தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்திலும், டேட்டா லிமிட் அடைந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40Kbps ஆக குறைகிறது.

இதையும் படிங்க: OnePlus 12 டாப் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்

உங்களுக்காக எந்த திட்டத்தை வாங்க வேண்டும் என்பதை இப்போது நீங்களே தேர்வு செய்யலாம். அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS மூலம் ரீசார்ஜ் செய்யும் போது இந்த திட்டங்களை வாங்கினால், அது ஐசிங் ஆகலாம். ஏனெனில் இந்த திட்டங்களில், வாடிக்கையாளர்கள் நீண்ட வேலிடிட்டியாகும் இது தவிர, இந்தத் திட்டங்களில் டேட்டாவையும் பெறுவீர்கள். இப்போது உங்களிடம் ஏற்கனவே காலிங் மற்றும் SMS திட்டம் இருந்தால் அது முழுமையான திட்டமாக மாறும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :