இந்த வாரம் OTT யில் வெளியாக இருக்கும் சூப்பர் படங்கள் லிஸ்ட் பாருங்க

இந்த வாரம் OTT யில் வெளியாக இருக்கும் சூப்பர் படங்கள் லிஸ்ட் பாருங்க

April 2nd weak OTT : ஒவ்வொரு வரமும் பல புதிய புதிய படங்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது கடந்த வாரம் பல படங்களின் லிசன் பார்த்திருப்போம் அதனை தொடர்ந்து ஏப்ரல் இரண்டாவது வாரமும் பல திரப்படங்கள லிஸ்ட்டில் உள்ளது அவை நீங்கள் Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற OTT தளங்களில் பார்க்கலாம் அந்த வகையில் இந்த வாரம் எந்த OTT யில் என்ன என்ன திரைப்படம் வருகிறது என்று லிஸ்டை பார்ப்போம்

April 2nd weak OTT வெளியாகும் படம்

Lal Salaam

‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9, 2024 அன்று பெரிய திரைகளில் வெளியானது. இந்த தமிழ் திரைப்படம் பொதுமக்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பார்வையாளர்களைக் கவரவும், அவர்களிடையே ஒரு அடையாளத்தை ஏற்படுத்தவும் தவறிவிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படம் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ளது இதை தவிர இதில் Vishnu Vishal மற்றும் Vikranth முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதை தவிர Vignesh, Livingston, Senthil, Jeevitha, K.S. Ravikumar, மற்றும் Thambi Ramaiah ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வருகின்ற 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

IMDB Ratings: 4.8
Language and Genre: Tamil, Action, Drama, Sport
Cast: Rajnikant, Vishnu Vishal, Vikranth, Vignesh, Livingston, Senthil, Jeevitha, K.S. Ravikumar, Thambi Ramaiah
OTT Release Date: 12 April 2024
Where to Watch: SunNXT

Siren

ஜெயம் ரவியின் ‘நடிக்கும் சைரன்’ ஏப்ரல் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கிடைக்கும். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சைரன்’ பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் இது வெளியாகியது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சைரன்’, மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளிலும் டிஜிட்டல் தளத்தில் கிடைக்கும்

IMDB Ratings: 7.3
Language and Genre: Tamil, Action, Crime, Thriller
Cast: Jayam Ravi, Anupama Parameswaran, Keerthy Suresh
OTT Release Date: 11 April 2024
Where to Watch: Disney+ Hotstar

Premalu

பிரேமலு ஒரு ரோமேண்டிங் திரைப்படமாகும் இப்படம் ஒரு காமெடி கலந்த திரைப்படமாகும் இப்படம் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியானது. இந்த படம் தெலுங்கின் டப்பிங் வெர்சன் மார்ச் 8 அன்று தியேட்டரில் ரிலீசானது தமிழ் பதிப்பு மார்ச் 15 அன்று வெளியிடப்பட்டது .இதில் அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம்., அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் ஆகியோர் நடித்துள்ளார்கள் இப்படம் மார்ச் 29 யில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருந்தது ஆனால் இந்த படம் இப்பொழுது டிஸ்னி ஹாட்ச்டரில் ஏப்ரல் 12 வெளியாகிறது

Pon Ondru Kanden

அசோக் செல்வன்,வசந்த ரவி, மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிடப்படுகிறது அதாவது இந்த படம் தியேட்டரில் வெளியகது இது நேரடியாக OTT யில் வெளியாகும் இப்படத்தின் இயக்குனர் பிரியா இப்படத்தின் கதையை பற்றி பேசினால் இதில் செஃப் ஆக ஆசைப்படும் ஒரு பையனைப் பின்தொடர்கிறார். அவரது தந்தை ஒரு தொழில் சார்ந்த பெண்ணுடன் தனது திருமணத்தை நிச்சயிக்கிறார், ஆனால் அவள் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் அவர் அவளது உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், மேலும் அவர்கள் கூட்டாக ஒரு தொழிலைத் தொடங்குகிறார்கள்.அதனை தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகிறது.

Chamkila

Amar Singh Chamkila ஒரு பஞ்சாபி திரைப்படமாகும் இது நெட்பிளிக்சில் வெளியாக தயார் செய்யப்பட்டுள்ளது இம்தியாஸ் அலி இயக்கத்தில், தில்ஜித் தோசன்ஜ் மற்றும் பரினீதி சாப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள வாழ்க்கை வரலாற்றுப் படம் இது. சம்கிலா திரைப்படம் பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் அமர் சிங் சம்கிலா பற்றியது. அவர் வறுமையில் வளர்ந்தார், ஆனால் 1980 களில் ஒரு பெரிய நட்சத்திரமாக ஆனார். சவால்களை எதிர்கொண்டு இசையமைப்பால் எப்படி பிரபலமானார் என்பதை படம் காட்டுகிறது. இப்படம் நெட்பிளிக்ஸில் ஏப்ரல் 12 வெளியாகிறது

IMDB Ratings: Not Confirmed
Language and Genre: Hindi, Punjabi, Biography, Drama, Music
Cast: Diljit Dosanjh, Parineeti Chapra, Nisha Bano, Anjum Batra, Rahul Mittra
OTT Release Date: 12 April 2024
Where to Watch: Netflix

Kajal Karthika

இப்படம் 2023 இல் திரையரங்குகளில் வெளியான கருங்காப்பியம் என்ற தமிழ் திரைப்படத்தின் டப்பிங் பதிப்பாகும். 2023 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமான கருங்காபியம் அதன் திரையரங்குகளில் வெளியாகி பார்வையாளர்களைக் கவரவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகிறது. ஆஹா ஸ்ட்ரீமிங் தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். காஜல் அகர்வால் தனது தோழியுடன் ஒரு புதிய லைப்ரரிக்கு செல்லும் கதையைச் சுற்றி வருகிறது. அங்கு அவர் ஒரு பெரிய மற்றும் விசித்திரமான புத்தகத்தைப் பார்க்கிறார், அதைப் பற்றி அறிந்து கொள்வதில் அவரை மேலும் உற்சாகப்படுத்துகிறார். அவள் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியவுடன், புத்தகம் எதிர்காலத்தை சொல்ல முடியும் என்பதை அவள் உணர்ந்தாள்.மேலு‌ம் காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள காஜல் கார்த்திகா படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் Kajal Aggarwal மற்றும் Regina Cassandra தவிர இதில் Janani Iyer, Noyrika Bhatheja, Raiza Wilson, Kalaiyarasan, Yogi Babu ஆகியோர் இதில் நடித்துள்ளனர்

IMDB Ratings: 8.3
Language and Genre: Telgu, Drama, Comedy, Horror
Cast: Kajal Aggarwal, Regina Cassandra, Janani Iyer, Noyrika Bhatheja, Raiza Wilson, Kalaiyarasan, Yogi Babu
OTT Release Date: 9 April 2024
Where to Watch: Aha

Adrishyam

திவ்யங்கா திரிபாதி தஹியா மற்றும் ஈஜாஸ் கான் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘அத்ரிஷ்யம்’ OTT தளத்தில் வெளியாக உள்ளது. இது ஏப்ரல் 11, 2024 முதல் Sony LIV இல் பார்க்கக் கிடைக்கும். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை ஒரு உளவாளியின் வாழ்க்கையில் ஒரு அற்புதமான பயணத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது. திரிபாதி மற்றும் கான் நடித்த கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை நகர்கிறது.

IMDB Ratings: Not Confirmed
Language and Genre: Hindi, Thriller
Cast: Divyanka Tripathi Dahiya, Eijaz Khan, Zara Khan, Tarun Anand, Shriya Jha
OTT Release Date: 11 April 2024
Where to Watch: Sony LIV

இதையும் படிங்க:Oppo யின் இந்த போனில் AI Eraser பயன்படுத்தப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo