Amazon GIF sale: இந்த பொருட்களில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்|Tech News

Updated on 09-Oct-2023
HIGHLIGHTS

Amazon GIF விற்பனை 2023 யின் இன்று அக்டோபர்9 2023, இரண்டாவது நாள் ஆகும்

புதிதாக ஏதாவது வாங்க நினைத்தால், இப்போதே அமேசான் வெப்சைட்டை பார்க்கலாம்

இந்த விற்பனையில் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

Amazon Great Indian Festival இறுதியாக Amazon GIF விற்பனை 2023 யின் இன்று அக்டோபர்9 2023, இரண்டாவது நாள் ஆகும் நீங்கள் இந்த பண்டிகைக் காலத்தில் புதிதாக ஏதாவது வாங்க நினைத்தால், இப்போதே அமேசான் வெப்சைட்டை பார்க்கலாம்

இந்த விற்பனையில் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ்,டிவி போன போன்ற பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த ஆபரை பற்றி முழுசா தெருஞ்சிகொங்க

Amazon GIF sale Realme Narzo N53

Amazon Great Indian Festival Realme Narzo N53

Realme Narzo N53 ஸ்மார்ட்போனை பற்றி பேசினால், இதில் 6.74இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இது 90Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த போனில் Unisoc Tiger T612 ப்ராசஸர் உள்ளது, । Narzo N53 யின் கேமரா பற்றி பேசினால் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 0.3MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 8எம்பி முன் கேமரா உள்ளது, இங்கிருந்து வாங்கவும்

Amazon GIF sale iQOO Z6 Lite 5G

iQOO யின் இந்த 5G ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் FHD+ IPS டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 1 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்

Samsung Galaxy M34 5G

அமேசான் இந்த விற்பனையின் கீழ் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.24,499க்கு பதிலாக ரூ.16,499க்கு கிடைக்கும். கூடுதலாக, ரூ.1500 பேங்க் தள்ளுபடிக்குப் பிறகு, அதன் பயனுள்ள விலை ரூ.14,999 ஆகக் குறையும். இந்த போனில் 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1000 nits பீக் பிரைட்னஸிற்கான சப்போர்டுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்.

Redmi Buds 4 Active

Redmi Buds 4 Active இந்த அமேசான் விற்பனையில் ரூ.899 விலையில் கிடைக்கிறது. அதேசமயம் Noise, Boat மற்றும் Firebolt போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களை ரூ.1,499 ஆரம்ப விலையில் வாங்கலாம்.

Apple Watch SE (2nd Gen)

apple watch discount price

இந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 448 x 368 பிக்சல் ரெசல்யூஷனுடன் வருகிறது. இது அயன்-எக்ஸ் கண்ணாடியால் பாதுகாக்கப்படுகிறது. இது வாட்ச்ஓஎஸ் 9.0 யில் இயங்குகிறது பேட்டரியைப் பற்றி பேசுகையில், இந்த கடிகாரத்தில் 296mAh செல் உள்ளது. அமேசான் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் தள்ளுபடி விலையில் ரூ.21,999 யில் கிடைக்கிறது.

Noise ColorFit Pro 4 Alpha

Noise வழங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 368 x 448 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்த பிறகு 7 நாட்களுக்குப் பயன்படுத்தலாம் என்று பிராண்ட் உறுதியளிக்கிறது. இந்த வாட்ச் புளூடூத் காலிங் வசதியையும் வழங்குகிறது. அமேசான்GIF Sale-ல் வாங்கினால் ரூ.2,099-க்கு வாங்கி செல்லலாம்.

Redmi 80 cm (32 inches)

#Redmi 80 cm (32 inches)

ரெட்மியின் இந்த டிவி அமேசானில் ரூ.24,999க்கு வந்தாலும், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ​​66% வரை தள்ளுபடியுடன் ரூ.8,499க்கு மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.5000 வரையிலான பேங்க் தள்ளுபடியும் கிடைக்கும்.Buy here

LG 80 cm (32 inches)

LG 80 cm (32 inches)

எல்ஜியின் இந்த அற்புதமான ஸ்மார்ட் டிவி 45% பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த சாதனம் விற்பனையின் போது 11,990 ரூபாய்க்கு மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால் கூட ரூ.5000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.Buy here

இதையும் படிங்க : Amazon GIF Sale 2023: இந்த ஸ்மார்ட்வாட்ச்சில கிடைக்கிறது சூப்பர் டீல்|

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :