Amazon Great Indian Festival Finale Days:அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி கட்டம் தொடங்கியுள்ளது. இறுதி நாட்களில் நீங்கள் பல லேப்டாப்பை பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். நீங்கள் புதிய லேப்டாப் வாங்க விரும்பினால், இந்த டீல்களைப் பார்க்கலாம். மேலும் இந்த விற்பனை நவம்பர் 2 முடிவடைகிறது இந்த விற்பனையின் போது ICICI வங்கி, Kotak மற்றும் RuPay கார்டுகளில் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்றைய சிறந்த லேப்டாப் டீல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்…
ASUS TUF கேமிங் லேப்டாப் ரூ.58,990க்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் வாங்கினால் ரூ.18,400 வரை தள்ளுபடி பெறலாம். இங்கிருந்து வாங்கவும்
Dell 14 (2021)ஐ ரூ.37,990க்கு வாங்கலாம். Kotak Bank Credit Card மூலம் வாங்கினால் 1500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த லேப்டாப்பை, குறிப்பிட்ட கார்டுகளுடன் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.
இந்த ஹெச்பி லேப்டாப் ரூ.39,490க்கு கிடைக்கிறது. அமேசான் கூப்பன்கள் மூலம் ரூ.500 தள்ளுபடியுடன் வாங்கலாம். கோடக் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்.
இந்த ஹெச்பி லேப்டாப்பை ரூ.41,990க்கு வாங்கலாம். இது 8GB ரேம் மற்றும் 256GB SSD உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெச்பி லேப்டாப்பை நீங்கள் வாங்கினால், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.1500 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இங்கிருந்து வாங்கவும்.