Amazon யின் Finale Days விற்பனையில் இன்று லேப்டாப்பில் பெஸ்ட் டீல்ஸ் கிடைக்கிறது.

Amazon யின் Finale Days விற்பனையில் இன்று லேப்டாப்பில் பெஸ்ட் டீல்ஸ் கிடைக்கிறது.
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Finale Days ஆரம்பம்

Amazon Finale Days யில் இன்று இந்த லேப்டாப்கள் சிறந்த விலையில் கிடைக்கின்றன

Kotak, ICICI வங்கி கார்டுகளுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி

Amazon Great Indian Festival Finale Days:அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி கட்டம் தொடங்கியுள்ளது. இறுதி நாட்களில் நீங்கள் பல லேப்டாப்பை பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். நீங்கள் புதிய லேப்டாப் வாங்க விரும்பினால், இந்த டீல்களைப் பார்க்கலாம். மேலும் இந்த விற்பனை நவம்பர் 2 முடிவடைகிறது இந்த விற்பனையின் போது ICICI வங்கி, Kotak மற்றும் RuPay கார்டுகளில் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்றைய சிறந்த லேப்டாப் டீல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்…

ASUS TUF கேமிங் F15, 15.6-in (39.62 cm) FHD 144Hz, கோர் i5-10300H 10th Gen, GTX 1650 Ti 4GB கிராபிக்ஸ், கேமிங் லேப்டாப் 

சலுகை விலை Rs 58,990

ASUS TUF கேமிங் லேப்டாப் ரூ.58,990க்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் வாங்கினால் ரூ.18,400 வரை தள்ளுபடி பெறலாம். இங்கிருந்து வாங்கவும் 

Dell 14 (2021) மெல்லிய மற்றும் லேசான i3-1005G1 லேப்டாப்  

சலுகை விலை  Rs 37,990.

Dell 14 (2021)ஐ ரூ.37,990க்கு வாங்கலாம். Kotak Bank Credit Card மூலம் வாங்கினால் 1500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த லேப்டாப்பை, குறிப்பிட்ட கார்டுகளுடன் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.

HP 15 10th Gen Intel Core i3 மெல்லிய மற்றும் லேசான 15.6 in FHD லேப்டாப் 

சலுகை விலை  Rs 39,490.

இந்த ஹெச்பி லேப்டாப் ரூ.39,490க்கு கிடைக்கிறது. அமேசான் கூப்பன்கள் மூலம் ரூ.500 தள்ளுபடியுடன் வாங்கலாம். கோடக் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்.

HP 14 (2021) 11th Gen Intel Core i3 மடிக்கணினி

சலுகை விலை : Rs 41,990

இந்த ஹெச்பி லேப்டாப்பை ரூ.41,990க்கு வாங்கலாம். இது 8GB ரேம் மற்றும் 256GB SSD உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெச்பி லேப்டாப்பை நீங்கள் வாங்கினால், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.1500 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo